Category Archives: கேள்வி பதில்
தீமைகளில் மிக மோசமானதும் பொய்யின் வகைகளில் மிக கொடியதுமான செயல் எது?
கேள்வி எண்: 67. ‘தீமைகளில் மிக மோசமானதும், பொய்யின் வகைகளில் மிகக் கொடியதும் ஆகும். அதற்கு கூலி நரகமே’ என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்த அந்த செயல் எது?
நற்குணங்கள் என்றால் என்ன?
கேள்வி எண்: 66. அல்லாஹ்வின் தூதரே! நற்குணங்கள் என்றால் என்ன? என்று கேட்ட அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் என்ன?
பித்அத்துல் ஹஸனா (அழகான பித்அத்) என்று ஒன்று உண்டா?
கேள்வி எண்: 65. பித்அத் என்றால் என்ன? பித்அத் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் அடங்கிய ஹதீஸ்கள் மூன்றினைக் கூறுக.
அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?
கேள்வி எண்: 64. “அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?” என்று கூறுவதன் மூலம் ஆண் பெண் இருபாலரின் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அல்லாஹ்வின் திருமறை வசனம் எது?
செய்தவரையே சூழ்ந்து கொள்ளும் தீய சூழ்ச்சி!
கேள்வி எண்: 63. “தீய சூழ்ச்சி அதை செய்தவரையே சூழும்” என்ற பொருளுடைய அல்லாஹ்வின் திருமறை வசனம் எது?
தர்ஹாக்களுக்கு ஜியாரத் செல்லலாமா?
கேள்வி எண்: 62. கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்கள் குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக ஸுனன் திர்மிதியில் அறிவிக்கப்படும் ஹதீஸ் என்ன?
அல்லாஹ்வின் மாதம் எது?
கேள்வி எண்: 61. ‘அல்லாஹ்வின் மாதம்’ என நபி (ஸல்) அவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட மாதம் எது?
இவர்கள் யார்?
கேள்வி எண்: 60. “ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள்” என எவர்களைக் குறித்து இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்?
உறவை பேணி வாழச் சொல்வது எதனால்?
கேள்வி எண்: 59. ‘தமது வாழ்வாதாரம் (பொருளாதாரம்) விசாலமாக்கப்படுவதும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்’ -புகாரியில் இடம்பெறும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் யார்?
கல்வி அறிவுக்கு ஓர் எல்லை உண்டா?
கேள்வி எண்: 58. “கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்” என்ற பொருளுடைய திருமறை வசனம் எது? இவ்வசனத்தின் மூலம் நாம் பெரும் படிப்பினைகள் யாவை?