அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?

கேள்வி எண்: 64. “அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?” என்று கூறுவதன் மூலம் ஆண் பெண் இருபாலரின் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அல்லாஹ்வின் திருமறை வசனம் எது?

பதில்: “எவர் மறுமையை அஞ்சி, தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக்குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்” (அல்குர்ஆன்: 39:9)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.