Category Archives: இஸ்லாமியப் பெண்

முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் (3)

முஸ்லிம் பெண்மணி தமது கணவருடன் இஸ்லாமியப் பார்வையில் திருமணம் இஸ்லாமியப் பார்வையில் திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற அருள் வளமிக்க ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலமாகவே, இருவரில் ஒருவர் மற்றவருக்கு ஆகுமானவராக ஆகிறார். இது மட்டுமின்றி, இதன் வழியாகத்தான், இருவரும் ஒரு நீண்ட வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகின்றனர். இந்தப் பயணத்தின் மத்தியில் … Continue reading

Posted in இஸ்லாமியப் பெண் | Tagged , , | Comments Off on முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் (3)

முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் (2)

முஸ்லிம் கணவர் தமது மனைவியுடன் இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும் இஸ்லாமியப் பார்வையில் திருமணம் என்பது ஆன்மாவிற்கு நிம்மதியையும், உள்ளத்திற்கு உற்சாகத்தையும், மனதிற்கு மகிழ்ச்சியையும், இதயத்திற்கு உறுதிப் பாட்டையும் ஏற்படுத்தக் கூடிய ஓர் உறவாகும். ஓர் ஆணும், பெண்ணும் அன்பு, நேசம், கருணை, ஒற்றுமை, புரிந்துணர்வு, உதவி, நலவை நாடுதல், விட்டுக் கொடுத்தல் போன்ற நற்பண்புகளுடன் … Continue reading

Posted in இஸ்லாமியப் பெண் | Tagged , , , , , , , | Comments Off on முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் (2)

முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் (1)

முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் மூல நூல்: அஷ்ஷைக் முஹம்மது அலீ அல்ஹாஷிமி, தமிழில்: முஃப்தி அ. உமர் ஷரீஃப், வெளியிடு: தாருல் ஹுதா பதிப்புரை எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், நல்லோர் அனைவருக்கும் உண்டாகட்டும். இதற்கு முன்பு ‘முன்மாதிரி முஸ்லிம்’ என்ற நூலை … Continue reading

Posted in இஸ்லாமியப் பெண் | Tagged , , , , | Comments Off on முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் (1)

முஸ்லிமாக பிறந்தால் தான் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின்.. இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக்  கூடிய சவால்கள் சொல்லி மாளாதது. சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் … Continue reading

Posted in இஸ்லாமியப் பெண் | Comments Off on முஸ்லிமாக பிறந்தால் தான் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

கணவரை மகிழ்விப்பது எப்படி?

(அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில்) மனைவியின் அழகிய வரவேற்பு பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள். முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள். உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்ளுங்கள். சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி இருந்தால் உங்கள் கணவர் … Continue reading

Posted in இஸ்லாமியப் பெண் | Comments Off on கணவரை மகிழ்விப்பது எப்படி?

எனக்கு பிடித்த கவிதைப் பற்றி…

பர்தாவைப் பற்றி பத்தாம்பசலி தனமாக பேசுகின்றவர்களுக்கு சகோதரி ஜெஸிலா அவர்களின் அனுபவம் கவிதை நடையில் சாட்டையடியாக சுழல்கிறது. “கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய் கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ? கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?” விபச்சார பார்வை பார்க்கும் ஆண்களுக்கு ஏதோ ஒன்றால் அடித்தது போலான வார்த்தை பிரயோகம். “வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும் போதும் உழைப்புக்கு … Continue reading

Posted in இஸ்லாமியப் பெண் | Comments Off on எனக்கு பிடித்த கவிதைப் பற்றி…

மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-4)

மாதவிடாய் (ஹைல்) ஹைல் என்பது பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய்க்கு சொல்லப்படும்.   மாதவிடாயின் (ஹைலின்) காலம்   பெண்களுக்கு ஒன்பது வயதிலிருந்து மாதவிடாய் வருவதற்கு வாய்ப்பிருக்கின்றது. அதனுடைய குறைந்த காலத்திற்கும் கூடிய காலத்திற்கும் அளவு கூறமுடியாது. அதாவது ஒவ்வொரு மாதத்திலும் மிகவும் குறைந்த நாட்களில் மாத்திரம் மாதவிடாயாக இருந்து அதிக நாட்கள் சுத்தமாக இருப்பது. அல்லது … Continue reading

Posted in இஸ்லாமியப் பெண் | Comments Off on மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-4)

மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-3)

தவாஃப் (வலம் வருதல்) மாதவிடாய்ப்பெண் கஃபத்துல்லாவில் பர்லான, நபிலான வலம் வருவது ஹராமாகும். அப்படி வலம் வந்தால் அது கூடாது. ஸபா, மர்வாவிற்கிடையே ஓடுவது, அரபாவிலே தங்குவது, முஸ்தலிபா, மினாவில் இரவு தங்குதல், கல் எரிதல் இவைகளும், இவைகளல்லாத ஹஜ், உம்ராவின் ஏனைய எல்லாச் செயல்களும் அவளுக்கு ஹராமல்ல. இதன் பிரகாரம் ஒருபெண் சுத்தமானவளாக வலம் … Continue reading

Posted in இஸ்லாமியப் பெண் | Comments Off on மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-3)

மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-2)

கடமையான, நஃபிலான தொழுகைகளை தொழுவது ஹராம். ; இது போன்றே தொழுகைக்குரிய நேரத்தில் பூரணமான ஒரு ரக்அத்தின் நேரத்தை அவள் அடைந்திருந்தால் அவளின் மீது அத்தொழுகை கடமையாகும். அப்படி அவள் அடைந்து கொண்டது தொழுகையின் ஆரம்ப நேரமாக இருந்தாலும் சரியே. அல்லது அதன் கடைசி நேரமாக இருந்தாலும் சரியே. ஆரம்ப நேரத்திற்கு உதாரணம்: சூரியன் மறைந்த … Continue reading

Posted in இஸ்லாமியப் பெண் | Comments Off on மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-2)

மாதவிடாய் சட்டங்கள்

மாதவிடாயும், பிரசவ இரத்தமும். மாதவிடாயின் கால வரையறை. பெரும்பாலும் மாதவிலக்கு வரக்கூடிய காலம் 12 வயது முதல் 50 வயது வரையாகும். சிலசமயம் பெண்ணின் நிலையைப் பொறுத்து இதற்கு முன்னரோ, பின்னரோ மாதவிடாய் ஏற்பட்டு விடலாம். மாதவிடாயின் குறைந்த கால அளவிற்கும், அதன் கூடுதலுக்கும் வரையறை கிடையாது. கர்ப்பமுற்றவளின் உதிரப்போக்கு. ஒரு பெண் கர்ப்பமுற்று விட்டால் … Continue reading

Posted in இஸ்லாமியப் பெண் | Comments Off on மாதவிடாய் சட்டங்கள்