கேள்வி எண்: 61. ‘அல்லாஹ்வின் மாதம்’ என நபி (ஸல்) அவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட மாதம் எது?
பதில்: ‘ரமலான் மாத நோன்புக்கு அடுத்தபடியாக சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் மாத நோன்பாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: திர்மிதி.