கல்வி அறிவுக்கு ஓர் எல்லை உண்டா?

கேள்வி எண்: 58. “கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்” என்ற பொருளுடைய திருமறை வசனம் எது? இவ்வசனத்தின் மூலம் நாம் பெரும் படிப்பினைகள் யாவை?  

பதில்: “….நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!” (அல்குர்ஆன்: 12:76)

இவ்வசனத்தின் மூலம் நாம் பெரும் படிப்பினைகள்:- ஒருவர் எவ்வளவுதான் கற்று அறிந்திருந்தாலும் அதனால் அவர் கர்வம் கொள்வது கூடாது. ஏனென்றால் அவரைவிட மேலான ஒருவரை அல்லாஹ் படைத்து இருக்கிறான்.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.