Category Archives: வெற்றியாளர்கள்
தௌஹீதும் அதன் பிரிவுகளும்
அல்லாஹ் தனக்கு அடிபணிவதற்கென்றே படைத்தவை அனைத்தும் (வேறெவருக்கும் வழிபடாமல்) அவனுக்கு மட்டுமே வழிபடுவதில் ஒருமைப் படுத்துவதற்கே தௌஹீத் எனப்படும். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: “என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை” (51;56) அதாவது ‘வணக்கத்தில் என்னைத் தனிமைப்படுத்துவதற்கும், பிரார்த்தனையில் என்னை ஒருமைப்படுத்துவதற்குமே நான் படைத்தேன்’ என்பதாக அல்லாஹ் கூறுகிறான். ‘முஹம்மத் (ஸல்) … Continue reading
உதவிபெற்ற கூட்டம் எது?
1. நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: ‘என்னுடைய உம்மத்தில் ஒரு கூட்டம் உண்மைக்காகப் போராடிக் கொண்டே இருப்பார்கள். அல்லாஹ்வுடைய கட்டளை எனும் மௌத்து அவர்களுக்கு வரும்வரை, அவர்களை எதிர்ப்பவர்களால் எந்தவிதத் தீங்கையும் அவர்களுக்குச் செய்து விட முடியாது’ ஆதாரம்: முஸ்லிம். 2. ‘ஸிரியா வாசிகள் (பண்புகளால்) கெட்டு விடுவதால் உங்களுக்கு எந்தவித நன்மையுமில்லை. அல்லாஹ்வின் … Continue reading
வெற்றிபெற்ற கூட்டத்தின் அடையாளம்
1. வெற்றிபெற்ற கூட்டம் மனிதர்களுக்கு மத்தியில் சிறுபான்மையாக இருக்கும். ‘அபூர்வமான மனிதர்களுக்கு நல்வாழ்த்து உண்டாகட்டும் இவர்கள், அதிகமான தீய மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் ஸாலிஹான (நல்ல) மனிதர்கள். இவர்களுக்கு வழிபடுபவர்களை விட மாறு செய்பவர்களே அதிகமாக இருப்பார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்) அல்குர்ஆன் இவர்களைப் பற்றிப் புகழ்ந்து பின்வருமாறு … Continue reading
வெற்றிபெற்ற பிரிவினரின் வழி
1. வெற்றிபெற்ற கூட்டத்தினர், தமது வாழ்க்கையில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும், அவர்களுக்குப் பின்னால் அவர்களது தோழர்களது வழிமுறையையும் பின்பற்றக்கூடியவர்களாக இருப்பர். இது அல்லாஹ் தனது ரஸுலின் மீது அருளிய அல்குர்ஆனும், நபி (ஸல்) அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் தனது தோழர்களுக்குத் தெளிவுப்படுத்திக் காட்டியதுமாகும். இவ்விரண்டையும் உறுதியாகப் பற்றிப்பிடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குக் … Continue reading
வெற்றி பெற்ற பிரிவினர்
1. “(மூமின்களே!) அல்லாஹ்வுடைய கயிற்றை (குர்ஆனை) நீங்கள் பலமாகப் பற்றி பிடியுங்கள். (உங்களுக்குள்) பிரிந்து விடாதீர்கள்” (3:103) என்று அல்லாஹ் கூறுகின்றான். 2. “இணைவைத்து வணங்குவோ (ஷிர்க் வைப்போ) ரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். அவர்கள் தங்களுடைய மார்க்கத்தில் பிரிவினையை உண்டுபண்ணிப் பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனர். அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான) தைக் … Continue reading
தமிழாக்கியோன் உரை
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! ஸலவாத்தும், ஸலாமும் அவனது ரஸூல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! முஹம்மத் இப்னு ஜமீல் ஜைனூ அவர்களது ‘அல்-பிர்கதுந் நாஜியா’ (Al-FIRKATHUN NAJIYA) என்ற அரபி நூலை வாசிக்கும் அரிய வாய்ப்பொன்று கிட்டியது. அல்-ஹம்துலில்லாஹ்! அவர் தனது நூலை 54 சிறு தலையங்கங்கள் கொண்டதாக … Continue reading
முன்னுரை!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் நிழலில் வெற்றிபெற்ற பிரிவினர் புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனையே புகழ்கின்றோம். அவனிடமே பிழை பொறுக்கத் தேடுகிறோம். எம்மில் தோன்றும் தீமைகளை விட்டும், எமது செயல்களில் ஏற்படும் கெடுதிகளை விட்டும் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம். எவனை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறானோ அவனை வழிதவறச் செய்யவும், எவனை அவன் வழிகேட்டில் விட்டு … Continue reading
அறிமுகம்
வெற்றி பெற்ற பிரிவினர் அரபு மூலம் முஹம்மத் இப்னு ஜமீல் ஜைனூ விரிவுரையாளர் தாருல் ஹதீஸில் கைரிய்யா மக்கா தமிழ் மூலம் மௌலவி எம். எஸ். அப்துல் வதூத் (ஜிப்ரி) ஆசிரியர், தாருத் தவ்ஹீத் அரபிக்கல்லூரி வெளியிட்டோர் அகில இலங்கை ஜம்இய்யத் அன்ஸார் ஸுன்னத் முஹம்மதியா இலங்கை TRANSLATION CENTRE ஜம்இய்யா இஹ்யாவுத்துராதுல் இஸ்லாமிய்யா ரவ்லா … Continue reading