நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே! ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:10
Continue reading
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா.
தொழுகையை முடித்ததும் தக்பீர் கூறுதல்..
342– நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள் என்பதைத் தக்பீர் மூலம் நான் அறிந்து கொள்வேன்.
உலக முஸ்லிம்கள் நோக்கும் ஒரே இடம்!
“ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு
திசையுண்டு; அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக
உள்ளனர். நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்;
நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும்
ஒன்று சேர்ப்பான் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப்
பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்”
(2:148) Continue reading
சில குர்ஆனிய வசனங்களுக்கு ஸஜ்தா செய்தல்..
338– நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஒதிக் காட்டும் போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நாங்கள் அனைரும் ஸஜ்தாச் செய்வோம்.
339– இப்னு மஸ்வூத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஒதும் போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தமது நெற்றிக்குக்கொண்டு சென்று இவ்வாறு செய்வது எனக்குப் போதும் என்று கூறினார். பின்னர் அவர் காபிராகக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.
340– ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியத்தை ஒதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.
341– அபூஹூரைரா (ரலி)வுடன் நான் இஷாத்தொழுதபோது ‘இதஸ்ஸமாவும் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஒதி (அதில் ஸஜ்தாவுடைய இடம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்டபோது நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கிறேன். (மறுமையில்) அவர்களை சந்திக்கும்வரை (அதாவது மரணிக்கும்வரை) நான் அதை ஒதி ஸஜ்தாச் செய்து கொண்டுதான் இருப்பேன். என்று கூறினார்கள்.
பூமியிலுள்ள இரும்புகள் வானத்திலிருந்து இறங்கியதா?
கேள்வி எண்: 21. “இந்த பூமியில் உள்ள இரும்புகள் வானத்திலிருந்து இறங்கியது” என்ற விஞ்ஞான அதிசயத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய திருமறை வசனம் எது? Continue reading
குழப்பவாதிகளான ஸூஃபியாக்கள்
ஸூஃபியிஸம்: தங்களுக்கு ஏதேனும் கஷ்டங்கள், ஆபத்துக்கள் நேருமாயின் தாங்கள் ‘யாஷெய்கு’ அல்லது ‘யா பீர்’ என்று அவர்கள் அழைத்தால் அந்த ஷெய்குமார்களோ அல்லது ஸூஃபிகளோ வந்து உதவுவார்கள் என்று இக்கொள்கைகளை நம்புபவர்கள் கூறுகின்றனர். Continue reading
தொழுகையில் ஸஜ்தா ஸஹ்வு செய்தல்..
334– தà¯à®´à¯à®à¯à®à¯à®à®¾à® பாà®à¯à®à¯ à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà®à¯à®à®¾à®²à¯ பாà®à¯à®à¯ à®à®ªà¯à®¤à®®à¯ தனà®à¯à®à¯à®à¯ à®à¯à®à¯à®à®¾à®®à®²à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à®±à¯à®à®¾à® à®·à¯à®¤à¯à®¤à®¾à®©à¯ பின௠தà¯à®µà®¾à®°à®¤à¯à®¤à®¿à®©à¯ வழியாà®à®à¯ à®à®¾à®±à¯à®±à¯à®µà®¿à®à¯à®à®µà®©à®¾à® à®à®à®¿ விà®à¯à®à®¿à®±à®¾à®©à¯. பாà®à¯à®à¯ à®®à¯à®à®¿à®¨à¯à®¤à®¤à¯à®®à¯ திரà¯à®®à¯à®ªà®¿ வநà¯à®¤à¯ à®à®à®¾à®®à®¤à¯ à®à¯à®±à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯à®®à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯ à®à®à¯à®à®¿à®±à®¾à®©à¯. à®à®à®¾à®®à®¤à¯ à®®à¯à®à®¿à®¨à¯à®¤à®¤à¯à®®à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯ வநà¯à®¤à¯ தà¯à®´à¯à®ªà®µà®°à®¿à®©à¯ à®à®³à¯à®³à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®à¯à®°à¯à®µà®¿ ‘à®à®¤à¯ à®à®¤à¯à®¯à¯à®²à¯à®²à®¾à®®à¯ நினà¯à®¤à¯à®¤à¯à®ªà¯à®ªà®¾à®°à¯’ à®à®©à®à¯ à®à¯à®±à®¿, ஠வர௠à®à®¤à¯à®µà®°à¯ நினà¯à®¤à¯à®¤à¯à®ªà¯ பாரà¯à®¤à¯à®¤à®¿à®°à®¾à®¤à®µà®±à¯à®±à¯à®¯à¯à®²à¯à®²à®¾à®®à¯ நினà¯à®µà¯à®à¯à®à®¿ ஠வர௠à®à®¤à¯à®¤à®©à¯ à®°à®à¯à® தà¯à®à®³à¯ தà¯à®´à¯à®¤à®¾à®°à¯ à®à®©à¯à®ªà®¤à¯ மறà®à¯à®à®à®¿à®à¯à®à®¿à®±à®¾à®©à¯. à®à®à¯à®à®³à®¿à®²à¯ à®à®°à¯à®µà®°à¯à®à¯à®à¯à®¤à¯ தாம௠தà¯à®´à¯à®¤ à®°à®à¯à® தà¯à®à®³à®¿à®²à¯ à®®à¯à®©à¯à®±à®¾ ஠லà¯à®²à®¤à¯ நானà¯à®à®¾ à®à®©à¯à®±à¯ தà¯à®°à®¿à®¯à®¾à®µà®¿à®à¯à®à®¾à®²à¯ (à®à®à¯à®à®¿) à®à®°à¯à®ªà¯à®ªà®¿à®²à¯ à®à®°à®£à¯à®à¯ ஸà®à¯à®¤à®¾à®à¯ à®à¯à®¯à¯à®¤à¯ à®à¯à®³à¯à®³à®à¯à®à¯à®®à¯’ à®à®±à¯à®¤à¯à®¤à¯à®¤à®°à¯ (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ à®à¯à®±à®¿à®©à®¾à®°à¯à®à®³à¯” à®à®© ஠பà¯à®¹à¯à®°à¯à®°à®¾ (ரலி) ஠றிவிதà¯à®¤à®¾à®°à¯.
335– à®
பà¯à®¤à¯à®²à¯à®²à®¾à®¹à¯ à®à®ªà¯à®©à¯ பà¯à®¹à¯à®©à®¾ (ரலி) à®
றிவிதà¯à®¤à®¾à®°à¯. நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à¯ à®à®à¯à®à®³à¯à®à¯à®à¯ à®à®¤à¯ à®à®°à¯ தà¯à®´à¯à®à¯à®¯à¯à®¤à¯ தà¯à®´à¯à®à¯ நà®à®¤à¯à®¤à®¿à®©à®¾à®°à¯à®à®³à¯. (à®
தà¯à®¤à¯à®´à¯à®à¯à®¯à®¿à®²à¯) à®à®°à®£à¯à®à¯ à®°à®à¯à®
தà¯à®¤à¯ à®®à¯à®à®¿à®¤à¯à®¤à®ªà¯à®¤à¯ à®
மரால௠(à®®à¯à®©à¯à®±à®¾à®µà®¤à¯ à®°à®à¯à®
தà¯à®¤à¯à®à¯à®à®¾à®) à®à®´à¯à®¨à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¾à®°à¯à®à®³à¯. à®à®©à®µà¯, à®®à®à¯à®à®³à¯à®®à¯ நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à¯à®à¯ à®à®´à¯à®¨à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¾à®°à¯à®à®³à¯. தà¯à®´à¯à®à¯ à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯ தரà¯à®µà®¾à®¯à®¿à®²à¯ நாà®à¯à®à®³à¯ நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à¯ ஸலாம௠à®à¯à®à¯à®ªà¯à®ªà®¤à¯ à®à®¤à®¿à®°à¯à®ªà®¾à®°à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®ªà¯à®¤à¯, à®
நà¯à®¤ à®à®°à¯à®ªà¯à®ªà®¿à®²à¯à®¯à¯ ஸலாதà¯à®¤à®¿à®±à¯à®à¯ à®®à¯à®©à¯ தà®à¯à®ªà¯à®°à¯ à®à¯à®±à®¿, à®à®°à®£à¯à®à¯ ஸà®à¯à®¤à®¾à®à¯à®à®³à¯ à®à¯à®¯à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à¯ ஸலாம௠à®à¯à®à¯à®¤à¯à®¤à®¾à®°à¯à®à®³à¯.
336– நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à¯ à®à®°à¯ தà®à®µà¯ தà¯à®´à¯à®¤à®¾à®°à¯à®à®³à¯–à®à¯à®à¯à®à®¿à®©à®¾à®°à¯à®à®³à®¾ à®à¯à®±à¯à®¤à¯à®¤à®¾à®°à¯à®à®³à®¾ à®à®©à¯à®ªà®¤à¯ à®à®©à®à¯à®à¯à®¤à¯ தà¯à®°à®¿à®¯à®¾à®¤à¯ à®à®© à®à®ªà¯à®°à®¾à®¹à®¿à®®à¯ à®à¯à®±à¯à®à®¿à®±à®¾à®°à¯– தà¯à®´à¯à®à¯à®¯à¯ à®®à¯à®à®¿à®¤à¯à®¤à¯ ஸலாம௠à®à¯à®±à®¿à®¯ பின௠à®
லà¯à®²à®¾à®¹à¯à®µà®¿à®©à¯ தà¯à®¤à®°à¯! தà¯à®´à¯à®à¯à®¯à®¿à®²à¯ à®à®¤à®¾à®µà®¤à¯ மாறà¯à®±à®®à¯ à®à®±à¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®¤à®¾? à®à®©à¯à®±à¯ à®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯. à®
த௠à®à®©à¯à®©? à®à®© நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à¯ வினவினாரà¯à®à®³à¯. à®à®à®©à¯ நà¯à®à¯à®à®³à¯ à®à®ªà¯à®ªà®à®¿à®¯à®²à¯à®²à®µà®¾ தà¯à®´à¯à®¤à¯à®°à¯à®à®³à¯, à®à®© à®
à®à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à¯à®°à¯ à®à¯à®±à®¿à®©à®°à¯. (நà¯à®à¯à®à®¿à®¯à®¿à®°à¯à®¨à¯à®¤) தமத௠à®à®¾à®²à¯à®à®³à¯ நபி (ஸலà¯) à®®à®à®à¯à®à®¿, à®à®¿à®ªà¯à®²à®¾à®µà¯ à®®à¯à®©à¯à®©à¯à®à¯à®à®¿ à®à®°à®£à¯à®à¯ ஸà¯à®à¯à®¤à¯ à®à¯à®¯à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à¯ பினà¯à®©à®°à¯ ஸலாம௠à®à¯à®©à¯à®©à®°à¯à®à®³à¯. à®à®¤à®©à¯ பினà¯à®©à®°à¯ à®
வரà¯à®à®³à¯ à®à®à¯à®à®³à¯ à®®à¯à®©à¯à®©à¯à®à¯à®à®¿à®¤à¯ திரà¯à®®à¯à®ªà®¿à®¯à®®à®°à¯à®¨à¯à®¤à¯, தà¯à®´à¯à®à¯à®¯à®¿à®²à¯ à®à®¤à®¾à®µà®¤à¯ மாறà¯à®±à®à¯à®à®³à¯ à®à¯à®¯à¯à®¯à®ªà¯ பà®à¯à®®à®¾à®©à®¾à®²à¯ à®
த௠நான௠à®à®à¯à®à®³à¯à®à¯à®à¯à®¤à¯ தà¯à®°à®¿à®µà®¿à®¤à¯à®¤à¯ விà®à¯à®µà¯à®©à¯. à®à®©à¯à®±à®¾à®²à¯à®®à¯ நானà¯à®®à¯ à®à®à¯à®à®³à¯à®ªà¯ பà¯à®©à¯à®± à®à®°à¯ மனிதன௠தானà¯. நà¯à®à¯à®à®³à¯ மறநà¯à®¤à¯ விà®à¯à®µà®¤à¯à®ªà¯ பà¯à®©à¯à®±à¯ நானà¯à®®à¯ மறநà¯à®¤à¯ விà®à¯à®µà¯à®©à¯. நான௠(à®à®¤à¯à®¯à®¾à®µà®¤à¯) மறநà¯à®¤à¯ விà®à¯à®à®¾à®²à¯ à®à®©à®à¯à®à¯ à®à®¾à®ªà®à®ªà¯ பà®à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à®³à¯. à®à®à¯à®à®³à®¿à®²à¯ à®à®°à¯à®µà®°à¯ தமத௠தà¯à®´à¯à®à¯à®¯à®¿à®²à¯ à®à®¨à¯à®¤à¯à®à®¿à®¤à¯à®¤à®¾à®²à¯ à®à®±à¯à®¤à®¿à®¯à®¾à®©à®¤à¯ à®
வர௠தà¯à®°à¯à®®à®¾à®©à®¿à®à¯à®à®à¯à®à¯à®®à¯. à®
தà¯à®¤à¯à®°à¯à®®à®¾à®©à®¤à¯à®¤à®¿à®©à¯ à®
à®à®¿à®ªà¯à®ªà®à¯à®¯à®¿à®²à¯ தà¯à®´à¯à®à¯à®¯à¯à®ªà¯ பà¯à®°à¯à®¤à¯à®¤à®¿ à®à¯à®¯à¯à®¤à¯ ஸலாம௠à®à¯à®²à¯à®²à®¿à®¯ பின௠à®à®°à®£à¯à®à¯ ஸà¯à®à¯à®¤à¯ à®à¯à®¯à¯à®¯à®à¯à®à¯à®®à¯ à®à®© à®à¯à®±à®¿à®©à®¾à®°à¯à®à®³à¯.
337-(à®à®°à¯ நாளà¯) நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à¯ à®à®à¯à®à®³à¯à®à¯à®à¯ (நானà¯à®à¯ à®°à®à¯à®
த௠தà¯à®´à¯à®à¯à®¯à®¾à®©) லà¯à®¹à¯à®°à¯ தà¯à®´à¯à®à¯à®¯à¯ (மறநà¯à®¤à¯) à®à®°à®£à¯à®à¯ à®°à®à¯à®
தà¯à®à®³à®¾à®à®¤à¯ தà¯à®´à¯à®à¯ நà®à®¤à¯à®¤à®¿à®µà®¿à®à¯à®à¯ ஸலாம௠à®à¯à®à¯à®¤à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¾à®°à¯à®à®³à¯. பிறà®à¯ à®à®´à¯à®¨à¯à®¤à¯ பளà¯à®³à®¿à®µà®¾à®à®²à®¿à®©à¯ தாழà¯à®µà®¾à®°à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤ (பà¯à®°à¯à®à¯à®à®à¯) à®à®à¯à®à¯à®¯à®¿à®©à¯ நà¯à®à¯à®à®¿à®à¯ à®à¯à®©à¯à®±à¯ à®
தன௠மà¯à®¤à¯ தம௠à®à¯à®¯à¯ வà¯à®¤à¯à®¤à¯ (நினà¯à®±à¯) à®à¯à®£à¯à®à®¾à®°à¯à®à®³à¯. à®
னà¯à®±à¯ (பளà¯à®³à®¿à®µà®¾à®à®²à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤) à®®à®à¯à®à®³à®¿à®²à¯ à®
பà¯à®ªà®à¯à®°à¯ (ரலி) à®
வரà¯à®à®³à¯à®®à¯ à®à®®à®°à¯ (ரலி) à®
வரà¯à®à®³à¯à®®à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®©à®°à¯. à®à®©à®¾à®²à¯, à®
வரà¯à®à®³à¯ à®à®°à¯à®µà®°à¯à®®à¯ நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à®¿à®à®®à¯ (à®
த௠à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯à®ªà¯) பà¯à® à®
à®à¯à®à®¿à®©à®°à¯. à®®à®à¯à®à®³à®¿à®²à¯ à®à®¿à®²à®°à¯ வà¯à®à®®à®¾à® வà¯à®³à®¿à®¯à¯à®±à®¿à®à¯ à®à¯à®²à¯à®²à®²à®¾à®¯à®¿à®©à®°à¯. à®
பà¯à®ªà¯à®¤à¯ à®
வரà¯à®à®³à¯ ‘(தà¯à®´à¯à®à¯(யின௠ரà®à¯à®
தà¯) à®à¯à®±à¯à®¨à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¤à®¾?’ à®à®©à¯à®±à¯ பà¯à®à®¿à®à¯à®à¯à®£à¯à®à®©à®°à¯. à®®à®à¯à®à®³à®¿à®²à¯ (‘à®®à¯à®°à¯à®ªà®¾à®à¯’ à®à®©à¯à®®à¯ à®à®¯à®±à¯à®ªà¯à®¯à®°à¯à®à¯à®¯) à®à®°à¯à®µà®°à¯à®®à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯. à®
வர௠நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à¯ ‘à®à®°à®£à¯à®à¯ à®à¯à®à¯à®à®¾à®°à®°à¯’ (தà¯à®²à¯ யதà¯à®©à¯) à®à®
©à¯à®±à¯ à®
à®´à¯à®ªà¯à®ªà®¤à¯ வழà®à¯à®à®®à¯. à®
வரà¯, ‘à®
லà¯à®²à®¾à®¹à¯à®µà®¿à®©à¯ நபியà¯! தாà®à¯à®à®³à¯ மறநà¯à®¤à¯ விà®à¯à®à¯à®°à¯à®à®³à®¾? à®
லà¯à®²à®¤à¯ தà¯à®´à¯à®à¯(யின௠ரà®à¯à®
தà¯) à®à¯à®±à¯à®¨à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¤à®¾?’ à®à®©à¯à®±à¯ à®à¯à®à¯à®à®¤à®±à¯à®à¯ நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à¯, ‘(à®à®©à¯ à®à®£à¯à®£à®ªà¯à®ªà®à®¿) நான௠மறà®à¯à®à®µà¯à®®à®¿à®²à¯à®²à¯. தà¯à®´à¯à®à¯ à®à¯à®±à¯à®¨à¯à®¤à¯à®µà®¿à®à®µà¯à®®à®¿à®²à¯à®²à¯” à®à®©à¯à®±à¯ à®à¯à®±à®¿à®©à®¾à®°à¯à®à®³à¯. à®
வரà¯, ‘à®à®²à¯à®²à¯ தாà®à¯à®à®³à¯ மறநà¯à®¤à¯à®µà®¿à®à¯à®à¯à®°à¯à®à®³à¯, à®à®±à¯à®¤à¯à®¤à¯à®¤à®°à¯ à®
வரà¯à®à®³à¯!” à®à®©à¯à®±à¯ à®à¯à®±à®¿à®©à®¾à®°à¯. ‘à®à®°à®£à¯à®à¯ à®à¯à®à¯à®à®¾à®°à®°à¯ (தà¯à®²à¯à®¯à®¤à¯à®©à¯) à®à¯à®²à¯à®µà®¤à¯ à®à®£à¯à®®à¯à®¯à®¾?’ à®à®© (à®®à®à¯à®à®³à®¿à®à®®à¯) நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à¯ à®à¯à®à¯à®à®¾à®°à¯à®à®³à¯. (à®®à®à¯à®à®³à¯à®®à¯ à®à®£à¯à®®à¯à®¯à¯ à®à®©à¯à®±à¯ தà¯à®°à®¿à®µà®¿à®¤à¯à®¤à®©à®°à¯.) பிறà®à¯ நபி (ஸலà¯) à®
வரà¯à®à®³à¯ à®à®´à¯à®¨à¯à®¤à¯ à®à®©à¯à®©à¯à®®à¯ à®à®°à®£à¯à®à¯ à®°à®à¯à®
தà¯à®à®³à¯ தà¯à®´à¯à®à¯ நà®à®¤à¯à®¤à®¿ ‘ஸலாம௒ à®à¯à®à¯à®¤à¯à®¤à®¾à®°à¯à®à®³à¯. பிறà®à¯ தà®à¯à®ªà¯à®°à¯ (‘à®
லà¯à®²à®¾à®¹à¯ à®
à®à¯à®ªà®°à¯ -à®
லà¯à®²à®¾à®¹à¯ மிà®à®ªà¯ பà¯à®°à®¿à®¯à®µà®©à¯’ à®à®©à®à¯) à®à¯à®±à®¿ ‘à®®à¯à®©à¯à®ªà¯ à®à¯à®¯à¯à®¤à®¤à¯à®ªà¯ பà¯à®©à¯à®±à¯’ à®
லà¯à®²à®¤à¯ ‘à®
த௠விà®à®µà¯à®®à¯ நà¯à®£à¯à®’ (மறதிà®à¯à®à®¾à®©) à®à®¿à®°à®µà®£à®à¯à®à®®à¯ (à®à®à¯à®¤à®¾) à®à¯à®¯à¯à®¤à®¾à®°à¯à®à®³à¯. பினà¯à®©à®°à¯ (à®à®¿à®°à®µà®£à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯) à®à®´à¯à®¨à¯à®¤à¯ ‘தà®à¯à®ªà¯à®°à¯’ à®à¯à®±à®¿à®©à®¾à®°à¯à®à®³à¯. பினà¯à®©à®°à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯ ‘à®®à¯à®©à¯à®ªà¯ à®à¯à®¯à¯à®¤à®¤à¯à®ªà¯ பà¯à®©à¯à®±à¯’ à®
லà¯à®²à®¤à¯ ‘à®
தà¯à®µà®¿à® நà¯à®³à®®à®¾à®’ à®à®¿à®°à®µà®£à®à¯à®à®®à¯ à®à¯à®¯à¯à®¤à®¾à®°à¯à®à®³à¯. பினà¯à®©à®°à¯ தலà¯à®¯à¯ à®à®¯à®°à¯à®¤à¯à®¤à®¿ ‘தà®à¯à®ªà¯à®°à¯’ à®à¯à®±à®¿à®©à®¾à®°à¯à®à®³à¯.
உயிருள்ளவற்றின் உருவங்களை வரைதல்
ஆடைகள், சுவர்கள், காகிதங்கள் போன்றவற்றில் உயிருள்ளவற்றின் உருவங்களைத் தீட்டுவது ஹராமாகும். ‘மறுமையில் அல்லாஹ்விடத்தில் கடுமையான வேதனைக்குரியவர்கள் உருவங்களைத் தீட்டுபவர்களே’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி.
‘நான் படைப்பதைப் போன்று படைக்க முற்படுபவனை விட அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? ஒரு வித்தையேனும் அல்லது ஒரு சிறு எறும்பையேனும் அவர்கள் படைக்கட்டுமே! (முடியுமா?)’ என அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம். Continue reading
வெள்ளைப்பூண்டு வெங்காயம் உண்பது பற்றி..
331– யார் இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறாரோ அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம் என்று கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
332– ஒரு மனிதர் அனஸ் (ரலி) இடம் வெங்காயம் பற்றி நபி (ஸல்) அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அனஸ் (ரலி) யார் அந்தச் செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறாரோ அவர் நம்மை நெருங்க வேண்டாம் அல்லது நம்முடன் தொழ வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டார்கள்.
333– யார் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறாரோ அவர் நமது பள்ளியை விட்டு விலகி அவரது இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப் பட்டன. அது பற்றி நபி (ஸல்) அவர்கள் விபரம் கேட்ட போது அதில் உள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது. தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்ட போது நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சிந்திக்கின்ற மக்களுக்கு அல்லாஹ்வின் இக்கேள்விகளே போதுமானது!
27:60. அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள். Continue reading
