Author Archives: Jafar
தஸ்பீஹ் கூறுதலும் கை தட்டுதலும்..
244- தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்கு உரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-1203: அபூஹூரைரா (ரலி)
இன்றைய, நாளைய வாகனத்திற்கான முன்னறிவிப்புகள்
கேள்வி எண்: 16. இன்றைய நவீன வாகனங்களைப் பற்றியும் மற்றும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படப் போகின்ற அதிநவீன வாகனங்களைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ள இறைவசனம் எது?
இமாம் தொழுகைக்கு வரப்பிந்தினால்…
243- அம்ர் பின் அவ்ப் குடும்பத்தாரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் சென்றிருந்த போது, அங்கு தொழுகையின் நேரம் வந்து விட்டது. அப்போது முஅத்தின், அபூபக்ர்(ரலி) இடம் சென்று, நான் இகாமத் சொல்லட்டுமா? நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அபூபக்ர்(ரலி) ஆம்! என்று கூறிவிட்டுத் தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுதுக்கொண்டிருக்கும் போது … Continue reading
இமாமத் செய்ய இமாம் மற்றொருவரை நியமித்தல்..
235- நான௠à®à®¯à®¿à®·à®¾ (ரலி) ஠வரà¯à®à®³à®¿à®à®®à¯ à®à¯à®©à¯à®±à¯ ‘நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ நà¯à®¯à¯à®±à¯à®±à®ªà¯à®¤à¯ நà®à®¨à¯à®¤ நிà®à®´à¯à®à¯à®à®¿à®¯à¯ à®à®©à®à¯à®à¯à®à¯ à®à¯à®²à¯à®µà¯à®°à¯à®à®³à®¾? à®à®©à¯à®±à¯ à®à¯à®à¯à®à¯à®©à¯. ஠தறà¯à®à¯ ஠வரà¯à®à®³à¯ ‘à®à®®à¯! நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯à®à¯à®à¯ நà¯à®¯à¯ à®à®à¯à®®à¯à®¯à®¾à®©à®ªà¯à®¤à¯ ‘à®®à®à¯à®à®³à¯ தà¯à®´à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¾à®°à¯à®à®³à®¾?’ à®à®©à¯à®±à¯ à®à¯à®à¯à®à®¾à®°à¯à®à®³à¯. à®à®²à¯à®²à¯, ஠வரà¯à®à®³à¯ à®à®à¯à®à®³à¯ à®à®¤à®¿à®°à¯à®ªà®¾à®°à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯ à®à®©à¯à®±à¯ à®à¯à®±à®¿à®©à¯à®®à¯. ஠பà¯à®ªà¯à®¤à¯ ‘பாதà¯à®¤à®¿à®°à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®©à®à¯à®à¯à®¤à¯ தணà¯à®£à¯à®°à¯ வà¯à®¯à¯à®à¯à®à®³à¯’ … Continue reading
இமாமைப் பின்பற்றுபவர்கள் பற்றி..
232- நபி (ஸல்) அவர்கள் ஒரு தடவை குதிரையின் மீது ஏறிய போது கீழே விழுந்து விட்டார்கள். அதனால் அவர்ளுடைய வலது விலாப் புறத்தில் அடிபட்டது. அவர்களை நாங்கள் நோய் விசாரிக்கச் சென்றோம். தொழுகை நேரம் வந்ததும் தொழுகையை உட்கார்ந்தவாறே தொழுதார்கள். நாங்களும் (அவர்களுக்குப்பின்னால்) உட்கார்ந்தவாறு தொழுதோம். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் இமாம் … Continue reading
அனாச்சாரங்களைப் பின்பற்றும் ஸூஃபிகள்
ஸூஃபியிஸம்: ஸூஃபிகள், ஸாதுலிய்யா தரீக்காவின் ஹல்கா (திக்ரு) முறை, காதிரிய்யா தரீக்காவின் ராத்தீபு (திக்ரு) முறை, நூரிய்யா தரீக்காவின் வணக்கமுறை என ஒவ்வொரு தரீக்காவினரும் பல்வேறு வணக்க முறைகளை உருவாக்கி இருக்கின்றனர்.
தொழுகையில் அல்லாஹ்வைப் புகழ்தல்..
229-‘இமாம் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறும்போது நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து’ எனக் கூறுங்கள்! யாருடைய இந்தக் கூற்று வானவர்களின் கூற்றுடன் ஒத்து அமைகிறதோ அவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். புஹாரி 796 :அபுஹூரைரா (ரலி) 230- இமாம் ஆமீன் கூறும் … Continue reading
நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறுதல்..
227- என்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் அதை எனக்கு வழங்குங்கள் என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் … Continue reading
தொழுகையில் தஷஹ்ஹுது எனும் நிலை..
226. நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலா மீகாயீல, அலா ஃபுலானின் வ ஃபுலானின் (அடியார்களுக்கு முன் அல்லாஹ்வுக்கு முகமன் உண்டாகட்டும். (வானவர்) ஜிப்ரீல் மீது சாந்தி உண்டாகட்டும். இன்னார் இன்னார் மீது சாந்தி உண்டாகட்டும் என்று கூறிவந்தோம். நபி (ஸல்) … Continue reading
இஸ்லாம் அனுமதிக்கின்ற வஸீலா
“மூமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து அவனிடம் செல்வதற்குரிய வஸீலாவை (வழியை)த் தேடிக் கொள்ளுங்கள்” (5:35) என்று அல்லாஹ் கூறுகிறான்.