Category Archives: ஈமான் (நம்பிக்கை)

ஜும்ஆவின் மகத்துவம்!

http://summarizedbukhari.blogspot.com/2009/07/11.html

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on ஜும்ஆவின் மகத்துவம்!

இணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. தற்காலத்தில் வாழும் கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களிடம், “ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் போல நீங்களும் கப்ருகளை வணங்குகிறீர்களே” என்று கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் என்னவென்றால், ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்களோ எந்த சிலைகளையும் வணங்கவில்லை. இறைநேச செல்வர்களின் … Continue reading →

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on இணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்!

தொழுகையின் முக்கியத்துவமும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் இஸ்லாம் கடமையாக்கிய ஐம்பெருங் கடமைகளில் ஏகத்துவ நம்பிக்கைக்கு அடுத்தபடியாக தலையான கடமையாக தொழுகை இருக்கிறது. தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய ஏராளமான அல்லாஹ்வின் திருமறை வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு தெளிவாக விளக்குகின்றன. இந்தச் சிறிய தொகுப்பில் ஒரு … Continue reading →

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on தொழுகையின் முக்கியத்துவமும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்.

இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே!

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: – “மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்” (அல்குர்ஆன் 67:13) இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது நமக்கு எது நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதை … Continue reading →

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , | Comments Off on இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே!

கூத்தாநல்லூரில் கந்தூரி விழா!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. ‘தமிழகத்தில் என்பதுகளுக்கு முன்னிருந்த நிலைமாறி ஏகத்துவ எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது’ என்று நமக்கு நாமே கூறிக்கொள்கிறோம்! ஆனால்,’நீங்கள் எது வேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்கள், நாங்கள் எங்களின் குல தெய்வமான குல அவுலியாவைப் போற்றிப் புகழ்ந்து அவர்களுக்கு பாமாலைகள் பாடி அவர்களை கவுரவித்து அவர்களுக்கு படையல் (சீரணி) படைத்து அவர்களிடம் எங்களின் … Continue reading →

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , | 18 Comments

முடுக்கிவிடப்பட வேண்டிய ஏகத்துவப் பிரச்சாரங்கள்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். 1980 களுக்கு முன்னர் தமிழகம் – ஓர் பார்வை!: – ஊருக்கு ஒரு தர்ஹா, மாதத்திற்கு ஒரு கந்தூரி விழா, வீட்டுக்கு ஒரு குல அவுலியா, ஒவ்வொரு வீட்டிலும் ‘தமிழகத்தின் தர்ஹாக்களைக் காண வாருங்கள்’ என்ற சங்கை மிக்க பாடல் ஓசைகள், அவுலியாக்களுக்கு கோழி, ஆடு போன்ற குர்பானிகள், … Continue reading →

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , | Comments Off on முடுக்கிவிடப்பட வேண்டிய ஏகத்துவப் பிரச்சாரங்கள்!

உண்மையான இஸ்லாமும், முஸ்லிம்களும்!

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவருக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை: அவனுக்கு யாதொரு இணையுமில்லை: சர்வ வல்லமையும், அதிகாரமும் அவனுக்கே உரியது என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) … Continue reading →

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , | Comments Off on உண்மையான இஸ்லாமும், முஸ்லிம்களும்!

அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்

அல்லாஹ் கூறுகிறான்: – “(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்” (அல் குர்ஆன் 7:205) இந்த வசனத்தில் வசனம் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்: – … Continue reading →

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , | 3 Comments

கூத்தாநல்லூரில் அல்லாஹ்வுக்கு இணை வைத்தலுக்கு ஒரு மாநாடு

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. பாரம்பரியம் என்றும், முன்னோர்களின் வழிமுறையில் நிலைத்திருத்தல் என்றும் கூறிக் கொண்டு இஸ்லாமிய வழிமுறையை விட்டும் மக்களை திசைதிருப்பி விடும் மௌலானாக்களின், மௌலவிகளின் இஸ்லாமிய விரோதப் போக்கை கவனியுங்கள். அல்லாஹ் உலக கல்வி மூலம் சிலருக்கு இல்மைக் (அறிவைக்) கொடுத்து, அவர்களுடைய பாவச்செயல்களின் காரணத்தால் உண்மையை மறைத்து விடுகிறான். … Continue reading →

Posted in ஈமான் (நம்பிக்கை) | 10 Comments

மறுமை நாள் (அத்தியாயம்-10) இறுதிப் பகுதி

ஷபாஅத் பரிந்துரை செய்வது என்பது ஷபாஅத் என்பதன் பொருளாகும். அதாவது மறுமை நாளில் மனிதர்களைத் தண்டனையிலிருந்து காக்கவும், தண்டனையைக் குறைக்கவும் பிரதானமாக அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்தலை இது குறிக்கிறது. அல்லாஹ் கருணை நிறைந்தவன். எனவே முடிந்தளவு அதிகமான மனிதர்கள் சுவர்க்கத்துக்குச் செல்வதையே அவன் விரும்புகிறான். அதற்கு அவன் பல்வேறு வழிகளை வைத்துள்ளான். அவற்றில் ஒன்றாகவே ஷபாஅத் … Continue reading →

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மறுமை நாள் (அத்தியாயம்-10) இறுதிப் பகுதி