Category Archives: ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்)

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-10)

10. ஜமாஅத்துடன் தொழுவது கடமையே! அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் ஜமாஅத்துடன் நிறைவேற்றும் தொழுகை, அவர் தனது வீட்டில் தொழும் தொழுகையை விடவும் தனது கடைத்தெருவில் தொழும் தொழுகையை விடவும் இருபதுக்கும் அதிகமான அந்தஸ்துகளைப் பெறுகிறது. அதற்குக் காரணம், ஒருவர் அழகாக உளூ செய்துகொண்டு பிறகு பள்ளிவாசல் … Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (1-10)

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-9)

9. இருவரும் குற்றவாளிகளே! அபூபக்ரா நுஃபையிப்னு ஹாரிஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: இரண்டு முஸ்லிம்கள் தங்களின் வாட்களைக் கொண்டு மோதிக் கொண்டார்கள் எனில் கொல்பவனும் கொல்லப்படுபவனும் நரகம்தான் செல்வர். நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! இவனோ கொலை செய்தவன். கொலை செய்யப்பட்டவனின் நிலை என்ன? (அவன் ஏன் நரகம் செல்லவேண்டும்?) அதற்கு நபி(ஸல்) … Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (1-9)

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-8)

8. இறைவழிப்போரும் இலட்சியமும் அபூமூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ் அல்-அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: ‘ஒருவன் வீரத்திற்காகப் போர் புரிகிறான். இன்னொருவன் மனமாச்சரியத்திற்காகப் போர் புரிகிறான்., வேறொருவன் முகஸ்துதிக்காகப் போர் புரிகிறான். இவர்களில் இறைவழியில் போர் புரிபவர் யார்? அதற்கு நபி(ஸல்) அவர்கள் இறைமார்க்கம் மேலோங்கித் திகழ்வதற்காகப் போர் புரிபவர் யாரோ … Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (1-8)

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-7)

7. ஒழுக்க மாண்பே உயர்வுக்கு அடிப்படை! அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. ஆனால் உங்களின் உள்ளங்களைப் பார்க்கிறான்’ (முஸ்லிம்) தெளிவுரை இறைவன் உங்களுடைய உடலையும் தோற்றத்தையும் குலத்தையும் பார்த்து எடைபோட்டு உங்களுக்கு உயர்வும் தாழ்வும் அளிப்பதில்லை. உங்கள் உடல் பெரியதா? சிறியதா? பிணியுற்றதா? ஆரோக்கியமானதா? … Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (1-7)

ரியாளுஸ் ஸாலிஹீன் (1-6)

6. மரண சாஸனமும் வாரிசுகளின் உரிமையும் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் (சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட பத்துப்பேரில் ஒருவர்) அறிவிக்கிறார்கள்: இறுதி ஹஜ்ஜின் ஆண்டில் எனக்குக் கடுமையான நோய் ஏற்பட்டிருந்த காரணத்தால் நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்பொழுது நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! நான் எந்த அளவுக்கு … Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (1-6)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-5)

5 –  சொந்த மகனுக்கு ஜகாத் கொடுக்கலாமா? மஅன் பின் யஜீத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (இவருடைய தந்தையும் பாட்டனாரும் நபித்தோழர்களாவர்) என் தந்தை யஜீத் (ரலி) அவர்கள் சில தங்க நாணயங்களைத் தர்மம் செய்வதாக எடுத்துச் சென்று பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதரிடம் (யாராவது தேவையுடையோருக்கு வழங்குமாறு) கொடுத்து வைத்தார். நான் சென்று அவற்றை வாங்கிக் … Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged , | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-5)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-4)

4 – நல்லெண்ணமும் நற்கூலியும் ஜாபிர் பின் அப்துல்லாஹ் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றிருந்தோம். நபியவர்கள் கூறினார்கள்: சிலபேர் (நம்முடன் புறப்பட இயலாமல்) மதீனாவில் உள்ளனர். நீங்கள் எந்த ஒரு பாதையில் நடந்தாலும் எந்த ஓர் ஓடையைக் கடந்தாலும் அவர்கள் உங்களுடன் இல்லாமல் இல்லை. நோய் அவர்களைத் … Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-4)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-3)

3 – ஜிஹாத் ஏன்? எதற்கு? ஆயிஷா(ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படுகிறது: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் இல்லை. ஆயினும் ஜிஹாத்- இறைவழிப்போரும் நிய்யத் – தூய எண்ணமும் உண்டு. நீங்கள் புறப்பட வேண்டுமென அழைக்கப்பட்டால் புறப்படுங்கள்’ (புகாரி, முஸ்லிம்) இமாம் நவவி(ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: ‘இதன் பொருள் மக்கா நகரில் இருந்து … Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-3)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-2)

2 –  கஅபாவை இடிக்க வரும் கயவர் கூட்டம்! உம்முல் முஃமினீன் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெரும் படையொன்று கஅபாவுக்கு எதிராகப் போர் தொடுத்து வரும். அப்படையினர் பரந்து விரிந்த ஒரு மைதானத்தில் நிலை கொண்டிருக்கும் பொழுது அப்படையின் முதலாமவரும் இறுதியானவரும் -அனைவரும் பூமியினுள் விழுங்கப்பட்டு விடுவார்கள். அப்பொழுது நான் கேட்டேன்: … Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-2)

ரியாளுஸ் ஸாலீஹீன் (பாடம்-1-1)

1 – எண்ணம் போல் வாழ்வு உமர் பின் கத்தாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு அருளியதை நான் செவியுற்றிருக்கிறேன்: செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன. மனிதன் எதை எண்ணினானோ அதுவே அவனுக்குக் கிடைக்கும். எனவே ஒருவன் அல்லாஹ்வுக்காக அவனுடைய தூதருக்காக ஹிஜ்ரத் மேற்கொண்டால் அது அல்லாஹ்-ரஸூலுக்காக மேற்கொள்ளப்பட்டதாக அமையும். ஒருவன் உலக … Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலீஹீன் (பாடம்-1-1)