Tag Archives: ரியாளுஸ் ஸாலீஹீன்

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-2)

2 –  கஅபாவை இடிக்க வரும் கயவர் கூட்டம்! உம்முல் முஃமினீன் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெரும் படையொன்று கஅபாவுக்கு எதிராகப் போர் தொடுத்து வரும். அப்படையினர் பரந்து விரிந்த ஒரு மைதானத்தில் நிலை கொண்டிருக்கும் பொழுது அப்படையின் முதலாமவரும் இறுதியானவரும் -அனைவரும் பூமியினுள் விழுங்கப்பட்டு விடுவார்கள். அப்பொழுது நான் கேட்டேன்: … Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-2)

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1)

நிய்யத் – எண்ணமும் அதன் தூய்மையும் வாய்மை மற்றும் தூய எண்ணத்துடன் இருத்தல். வெளிப்படையான, மறைமுகமான அனைத்து செயல்களிலும் சொற்களிலும்! அல்லாஹ் கூறுகிறான்- ‘மேலும் தங்களது கீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கியவர்களாகவும் ஓர்மனப்பட்டவர்களாகவும் அல்லாஹ்வை அவர்கள் வணங்கி வழிபட வேண்டும். தொழுகையையும் நிலைநாட்ட வேண்டும். ஜகாத்தும் கொடுக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை. … Continue reading

Posted in ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்) | Tagged | Comments Off on ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1)