Author Archives: Jafar
பெரிய ஷிர்க்கும் அதன் வகைகளும்
பெரிய ஷிர்க் என்றால் அல்லாஹ்வுக்கு நிகர் உண்டாக்குதல். உதாரணத்துக்கு அல்லாஹ்வை அழைப்பது போன்று அதனை அழைப்பதாகும். அல்லது இரட்சிக்கத்தேடுதல், அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்களில் ஏதாவது ஒன்றை அதற்கு ஏற்படுத்துவதாகும். ‘இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘பாவங்களில் மிக மகத்தானது எது?’ என்று கேட்டார்கள். உன்னை அல்லாஹ் … Continue reading
நிரந்தர நரகம் விதிக்கப்பட்டவர்களைத் தவிர…
118- அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்கள் (அதிபயங்கரமான)இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாராவது) நாம் கேட்டுக் கொண்டால் நன்றாயிருக்குமே! என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான)ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரிடம் அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன் (தன்னால் படைக்கப்பட்ட) உயிரை … Continue reading
மழை பற்றிய விஞ்ஞான உண்மை!
அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியப்படி, வானத்தில் பரத்தி, பல துண்டுகளாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள். (அல்குர்ஆன்: 30:48)
குறைந்த அந்தஸ்து உடைய சொர்க்கவாசி
117- நபி (ஸல்) அவர்கள் (சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின் வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ் நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள் என்பான். அவர் … Continue reading
நிராகரிப்பு என்பது நன்றி மறத்தலே!
….ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரனத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராக இருந்து விடுகின்றனர். (அல்குர்ஆன்: 30:51)
சந்திரன் சூரியனுடன் இணைந்து விடுமா?
கேள்வி எண்: 8. சந்திரன் மற்றும் பூமியின் ஆயுட்காலம் பற்றி ஆராய்ச்சி நடத்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், ஒரு காலகட்டத்தில் சந்திரன், சூரியனுடன் ஒன்றிணைந்து விடும் என்ற வியக்கத்தகு உண்மையை கண்டறிந்துள்ளார்கள். இது பற்றிக் குர்ஆன் கூறும் கருத்து என்ன? பதில்: கேள்விக்கான விடைகாணும் முன் சூரியன் மற்றும் சந்திரன் பற்றி இன்றைய அறிவியலாளர்கள் கூறுபவற்றைச் சற்று … Continue reading
நரகவாசிகளின் மீது அல்லாஹ்வின் கருணை
116- (மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹயாத் என்ற ஆற்றில் போடப்படுவார்கள். -இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் ஹயா என்று சந்தேகப்படுகிறார்- … Continue reading
அல்லாஹ் நாடினாலே தவிர……..
ஆகவே (நபியே!) மரித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது; (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது. (அல்குர்ஆன்: 30:52)
அறியக் கூடிய மக்களுக்கு……
அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் வழியறிந்து செல்கிறீர்கள் – அறியக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக (நம்) வசனங்களை இவவாறு விவரிக்கிறோம். (அல்குர்ஆன்: 6:97)
மாஉல் ஹயாத்! (ஜீவ நீர்)
115- நாà®à¯à®à®³à¯ ஠லà¯à®²à®¾à®¹à¯à®µà®¿à®©à¯ தà¯à®¤à®°à¯! மறà¯à®®à¯ நாளில௠à®à®à¯à®à®³à¯ à®à®±à¯à®µà®©à¯ நாà®à¯à®à®³à¯ à®à®¾à®£à¯à®ªà¯à®®à®¾? à®à®©à¯à®±à¯ நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à®¿à®à®®à¯ à®à¯à®à¯à®à¯à®®à¯. ஠தறà¯à®à¯ ஠வரà¯à®à®³à¯ (à®®à¯à® à®®à¯à®à¯à®à®®à®¿à®²à¯à®²à®¾à®¤à¯) வானம௠தà¯à®³à®¿à®µà®¾à® à®à®°à¯à®à¯à®à¯à®¯à®¿à®²à¯ à®à¯à®°à®¿à®¯à®©à¯à®¯à¯à®®à¯ à®à®¨à¯à®¤à®¿à®°à®©à¯à®¯à¯à®®à¯ பாரà¯à®à¯à® நà¯à®à¯à®à®³à¯ (à®®à¯à®£à¯à®à®¿à®¯à®à®¿à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯) à®à®¿à®°à®®à®ªà¯à®ªà®à¯à®µà¯à®°à¯à®à®³à®¾? à®à®©à¯à®±à¯ à®à¯à®à¯à®à®¾à®°à¯à®à®³à¯. நாà®à¯à®à®³à¯ à®à®²à¯à®²à¯ à®à®©à¯à®±à¯ பதிலளிதà¯à®¤à¯à®®à¯. à®à®µà¯à®µà®¿à®°à®£à¯à®à¯à®¯à¯à®®à¯ பாரà¯à®à¯à® நà¯à®à¯à®à®³à¯ à®à®¿à®°à®®à®ªà¯à®ªà®à®¾à®¤à®¤à¯à®ªà¯ பà¯à®©à¯à®±à¯ … Continue reading