Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்
ஓரு அடிமையைத் தன்னை விடுவித்துக் கொள்ளும் அளவு சம்பாதிக்க அனுமதித்தல்.
959. ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்து விடுகிறவரிடம் போதிய செல்வம் இருக்குமாயின் அவ்வடிமை முழுவதுமாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையெனிறல், (விடுதலையாகாத மீதிப் பங்கையும் விடுவித்துக் கொள்வதற்காக அவ்வடிமை உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வடிமையின் மீது (தாங்க முடியாத) சிரமத்தை சுமத்தக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி … Continue reading
அடிமைகளை விடுவித்தல்.
958. ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால் அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு தன்னுடைய கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்குக்கான விலையைக் கொடுத்து அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்து விட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவிற்கு விடுதலை … Continue reading
சாப அழைப்பு பிரமாணம்.
“஠ல௠லிà®à®©à¯” (மனà¯à®µà®¿à®¯à¯à®ªà¯ பிற ஠நà¯à®¨à®¿à®¯à®©à¯à®à®©à¯ à®à®à®²à¯à®±à®µà¯ à®à¯à®£à¯à®à®¤à®¾à® à®à¯à®±à¯à®±à®®à¯ à®à¯à®®à®¤à¯à®¤à®¿à®¯à®¤à®¾à®²à¯ à®à®£à®µà®©à¯à®®à¯ மனà¯à®µà®¿à®¯à¯à®®à¯ à®à®¤à¯à®¤à®¿à®¯à®®à®¿à®à¯à®¤à®²à¯) 952. à® à®à¯à®²à®¾à®©à¯ à®à¯à®²à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®°à¯à®¨à¯à®¤ à®à®µà¯à®®à®¿à®°à¯ (ரலி) (தம௠à®à¯à®²à®¤à¯à®¤à®¿à®©à¯ தலà¯à®µà®°à®¾à®©) à®à®¸à®¿à®®à¯ à®à®ªà¯à®©à¯ ஠த௠஠லà¯à® னà¯à®à®¾à®°à®¿ (ரலி) ஠வரà¯à®à®³à®¿à®à®®à¯ வநà¯à®¤à¯, ‘à®à®¸à®¿à®®à¯ ஠வரà¯à®à®³à¯! தம௠மனà¯à®µà®¿à®¯à¯à®à®©à¯ மறà¯à®±à¯à®°à¯ ஠நà¯à®¨à®¿à®¯ à®à®à®µà®©à¯ (தà®à®¾à®¤ à®à®±à®µà¯ à®à¯à®£à¯à®à®ªà®à®¿) à®à®°à¯à®à¯à®à®à¯ à®à®£à¯à® … Continue reading
கணவர் தவிர யாருக்கும் 3 நாட்களுக்கு மேல் துக்கம் கூடாது.
950. நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான (அன்னை) உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம், அவரின் தந்தை அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப் (ரலி) (ஷாம் நாட்டில்) இறந்துவிட்ட சமயம் சென்றேன். அப்போது (மூன்றாவது நாள்) உம்மு ஹபீபா (ரலி) மஞ்சள் நிறமுடைய ஒருவகை நறுமணப் பொருளைக் கொண்டு வருமாறு கூறி அதனை (அங்கிருந்த) ஒரு சிறுமியின் … Continue reading
குழந்தை பிறப்பால் விதவையின் இத்தா முடிவுறுகிறது.
948. சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் ‘பனூ ஆமிர் இப்னு லுஅய்’ குலத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். ஸஅத் (ரலி) பத்ருப்போரில் பங்கெடுத்தவராவார். ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது ஸஅத் (ரலி) இறந்துவிட்டார்கள். அப்போது ‘சுபைஆ’ கர்ப்பமுற்றிருந்தார். ஸஅத் அவர்கள் இறந்த நீண்ட நாள்கள் ஆகியிருக்கவில்லை (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார். (பிரசவத்திற்குப் பின் … Continue reading
மும்முறை தலாக்கு கூறப்பட்ட பெண்ணின் ஜீவனாம்சம் பற்றி..
946. ஃபாத்திமா பின்த் கைஸிற்கு என்ன நேர்ந்தது? ‘(மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ‘இத்தா’வின் போது) உறைவிடமோ ஜீவனாம்சமோ (கணவன் அளிக்கவேண்டியது) இல்லை” என்று கூறுகிறாரே! அவர் அல்லாஹ்வை அஞ்சக் கூடாதா? என ஆயிஷா (ரலி) கேட்டார்கள். புஹாரி : 5324 அல் காஸிம் (ரலி). 947. நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) … Continue reading
அல்-ஈலா எனும் மனைவியிடமிருந்து தற்காலிகப் பிரிவு.
944. நான௠à®à®°à¯ வரà¯à® à®à®¾à®²à®®à®¾à® à®à®°à¯ வà®à®©à®¤à¯à®¤à¯à®ªà¯ பறà¯à®±à®¿ à®à®®à®°à¯ à®à®ªà¯à®©à¯ à®à®¤à¯à®¤à®¾à®ªà¯ (ரலி) ஠வரà¯à®à®³à®¿à®à®®à¯ (விளà®à¯à®à®®à¯) à®à¯à®à¯à® வà¯à®£à¯à®à¯à®®à¯à®©à¯à®±à¯ நினà¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à¯à®©à¯. à®à®©à®¾à®²à¯, ஠னà¯à®©à®¾à®°à¯ à®®à¯à®²à®¿à®°à¯à®¨à¯à®¤ (மரியாத௠à®à®²à®¨à¯à®¤) à® à®à¯à®à®®à¯ à®à®¾à®£à®°à®®à®¾à®à®à¯ à®à¯à®à¯à®ªà®¤à®±à¯à®à¯à®¤à¯ தà¯à®°à®¿à®¯à®®à¯ வரவிலà¯à®²à¯.(à®à®°à¯ à®®à¯à®±à¯) à®à®®à®°à¯ (ரலி) ஹà®à¯à®à¯à®à¯à®à®¾à®à®ªà¯ பà¯à®±à®ªà¯à®ªà®à¯à®à¯à®à¯ à®à¯à®©à¯à®±à®ªà¯à®¤à¯ நானà¯à®®à¯ ஠வரà¯à®à®³à¯à®à®©à¯ பà¯à®±à®ªà¯à®ªà®à¯à®à¯à®©à¯. நான௠(ஹà®à¯à®à¯ à®®à¯à®à®¿à®¤à¯à®¤à¯à®à¯ … Continue reading
மனைவியை விவாக ரத்துச் செய்ய எச்சரிப்பது தலாக்கு ஆகாது.
941. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்திடுமாறு தன் தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். என்னிடம் தான் முதன் முதலாக விஷயத்தைக் கூறினார்கள்: ‘(ஆயிஷாவே)! நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ … Continue reading
பரிகாரம் அவசியம்.
938. à®à®ªà¯à®©à¯ ஠பà¯à®ªà®¾à®¸à¯ (ரலி) ‘(à®à®°à¯à®µà®°à¯ ஠னà¯à®®à®¤à®¿à®à¯à®à®ªà¯à®ªà®à¯à® à®à®©à¯à®±à¯ à®à®¤à¯à®¤à®¿à®¯à®®à®¿à®à¯à®à¯) விலà®à¯à®à®¿à®à¯à®à¯à®³à¯à®³à¯à®®à¯ பà®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯, (à®à®¤à¯à®¤à®¿à®¯à®¤à¯à®¤à®¿à®©à¯ à®à®à¯à®à¯à®ªà¯à®ªà®¾à®à¯à®à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ வà¯à®³à®¿à®¯à¯à®±à¯à®µà®¤à®±à¯à®à®¾à®©) பரிà®à®¾à®°à®¤à¯à®¤à¯ ஠வர௠à®à¯à®¯à¯à®¯à®µà¯à®£à¯à®à¯à®®à¯” à®à®©à¯à®±à¯ à®à¯à®±à®¿à®µà®¿à®à¯à®à¯, ‘à®à®à¯à®à®³à¯à®à¯à®à¯ ஠லà¯à®²à®¾à®¹à¯à®µà®¿à®©à¯ தà¯à®¤à®°à®¿à®à®®à¯ à®à®°à¯ à® à®´à®à®¿à®¯ à®®à¯à®©à¯à®®à®¾à®¤à®¿à®°à®¿ à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯” à®à®©à¯à®®à¯ (திரà¯à®à¯à®à¯à®°à¯à®à®©à¯ 33:21 வதà¯) à®à®±à¯à®µà®à®©à®¤à¯à®¤à¯ à®à®¤à®¿à®©à®¾à®°à¯à®à®³à¯. பà¯à®¹à®¾à®°à®¿ :4911 à®à®ªà¯à®©à¯ ஠பà¯à®ªà®¾à®¸à¯ (ரலி). 939. நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ … Continue reading
மாதவிடாய் நேரத்தில் விவாகரத்து செய்ய தடை
936. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள். எனவே, (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) இதைப்பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், ‘உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! … Continue reading