குழந்தைகளின் உரிமைகளும் பெற்றோரின் கடமைகளும்.
குழந்தைகளைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் அணுகுமுறையை சில கொள்கைகளாகச் சுருக்கலாம். முதன் முதலாக எந்தப் பிள்ளையும் பெற்றோரின் துன்பத்திற்குக் காரணமாக அமைந்திடலாகாது. இரண்டாவதாக பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு எந்தத் தீங்கையும் இழைத்திடக் கூடாது.
சில நேரங்களில், பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்பில் அளவுக்கதிகமாகக் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியமாகவும் இருந்திடுவதுமுண்டு. இந்த உண்மைகளை இஸ்லாம் நன்றாகக் கவனத்தில் கொள்ளுகின்றது. Continue reading