Tag Archives: தடை
அரைகுறை தலை மழித்தலுக்குத் தடை.
1373. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள். புஹாரி : 5921 இப்னு உமர் (ரலி).
ஆண்கள் குங்குமப் பூ சாயமிடத் தடை.
1361. ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். புஹாரி : 5846 அனஸ் (ரலி).
வெள்ளி மோதிரம் அணிய அனுமதி.
1354. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, அபூ பக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் … Continue reading
தங்க மோதிரம் அணியத் தடை.
1352. நபி (ஸல்) அவர்கள் தங்க மோதிரத்தை அணியவேண்டாமென்று (ஆண்களுக்குத்) தடைவிதித்தார்கள். புஹாரி : 5864 அபூஹூரைரா (ரலி). 1353. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டிருந்தார்கள். அதன் குமிழைத் தம் உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்தார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைத் தயார் செய்தனர். பிறகு … Continue reading
போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.
1301. ‘போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 242 ஆயிஷா (ரலி). 1302. நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, ‘(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது … Continue reading
கனிகளை போதை பெற ஊறவைக்கத் தடை.
1294. நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த திராட்சையையும் பேரீச்சம் பழத்தையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் பேரீச்சக் செங்காய்களையும் கலந்து ஊற வைக்க வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். புஹாரி : 5601 ஜாபிர் (ரலி). 1295. நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச பழத்தையும் நன்கு கனியாத நிறம் மாறிய … Continue reading
போதை தரும் பானங்கள் பற்றி…
à®à¯à®à®¿ பானà®à¯à®à®³à¯ 1292. பதà¯à®°à¯à®ªà¯ பà¯à®°à®¿à®©à¯à®ªà¯à®¤à¯ பà¯à®°à®¿à®²à¯ à®à®¿à®à¯à®¤à¯à®¤ à®à¯à®²à¯à®µà®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®©à¯à®©à¯à®à¯à®¯ பà®à¯à®à®¾à® வயதான à®à®à¯à®à®à®®à¯ à®à®©à¯à®±à¯ à®à®©à®à¯à®à¯à®à¯ à®à®¿à®à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯à®®à¯ (தமà®à¯à®à¯à®à¯ à®à®¿à®à¯à®¤à¯à®¤ à®à®¨à¯à®¤à®¿à®²à¯ à®à®°à¯ பாà®à®®à®¾à®©) à®à¯à®®à¯à®¸à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®©à®à¯à®à¯ மறà¯à®±à¯à®°à¯ à®à®¿à®´à®à¯à®à¯ à®à®à¯à®à®à®¤à¯à®¤à¯à®¤à¯ தநà¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯à®à®³à¯. நான௠஠லà¯à®²à®¾à®¹à¯à®µà®¿à®©à¯ தà¯à®¤à®°à¯ (ஸலà¯) ஠வரà¯à®à®³à®¿à®©à¯ à®®à®à®³à¯ à®à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®®à®¾à®µà¯à®à®©à¯ (à®®à¯à®¤à®©à¯ à®®à¯à®¤à®²à®¾à®) வà¯à®à¯ … Continue reading
உடும்புக் கறி உண்ணலாம்.
1271. உடும்பை நான் உண்ணவும் மாட்டேன்; அதை (உண்ண வேண்டாமென) நான் தடை செய்யவும் மாட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5536 இப்னு உமர் (ரலி). 1272. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் ஓர் இறைச்சியை உண்ணச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) … Continue reading
குதிரை இறைச்சி உண்ணலாம்.
1269. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாம் எனத் தடைவிதித்தார்கள். குதிரைகளை (அவற்றின் இறைச்சியை உண்ணலாமென) அவர்கள் அனுமதித்தார்கள். புஹாரி :4219 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி). 1270. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு குதிரையை (அதன் கழுத்து நரம்பை) அறுத்து (‘நஹ்ர்’ செய்து) அதை … Continue reading
கழுதை இறைச்சி உண்ணத் தடை.
1262. கைபர் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘முத்அத்துன்னிஸா.”.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள். புஹாரி : 4216 அலீ (ரலி). 1263. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள். புஹாரி : 5527 அபூதலபா (ரலி). … Continue reading