Tag Archives: தான தர்மம்
தானத்தை வாங்குவோர் இல்லாது போகுமுன்..
தானம் பெறுவோர் இல்லாது போகும் முன்பு தர்மம் செய்தல். 592. ”தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் … Continue reading
தானம் செய்பவனும் கஞ்சனும்..
591.”ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!’ என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார். புஹாரி : 1442 அபூஹுரைரா (ரலி).
தான தர்மம் கடமையாகும்.
589.”தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்” என்று கூறினார்கள். மக்கள், ‘அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்’ … Continue reading
மரணித்தவருக்காக தானம் செய்தல்.
588.ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்” என்றனர். புஹாரி :1388 ஆயிஷா (ரலி)
உறவினர்க்கு உதவுதலின் சிறப்பு.
582.஠னà¯à®¸à®¾à®°à¯à®à®³à®¿à®²à¯ ஠ப௠தலà¯à®¹à®¾ (ரலி) ஠தி஠வà®à®¤à®¿ பà®à¯à®¤à¯à®¤à®µà®°à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯. ஠வரà¯à®à¯à®à¯à®ªà¯ பà¯à®°à¯à®à¯à® மரà®à¯à®à®³à¯ ஠திà®à®®à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®©. ஠வரின௠à®à¯à®²à¯à®µà®à¯à®à®³à®¿à®²à¯ பà¯à®°à¯à®¹à®¾ à®à®©à¯à®± தà¯à®à¯à®à®®à¯ ஠வரà¯à®à¯à®à¯ மிà®à®µà¯à®®à¯ விரà¯à®ªà¯à®ªà®®à®¾à®©à®¤à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. ஠த௠மஸà¯à®à®¿à®¤à¯(னà¯à®©à®ªà®µà®¿)à®à¯à®à¯ à®à®¤à®¿à®°à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ ஠தà¯à®¤à¯à®à¯à®à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®³à¯ à®à¯à®©à¯à®±à¯ à® à®à¯à®à¯à®³à¯à®³ நலà¯à®² தணà¯à®£à¯à®°à¯à®à¯ à®à¯à®à®¿à®ªà¯à®ªà®¤à¯ வழà®à¯à®à®®à¯. ‘நà¯à®à¯à®à®³à¯ நà¯à®à®¿à®à¯à®à¯à®®à¯ பà¯à®°à¯à®à¯à®à®³à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ தானம௠… Continue reading
தேவைக்குப் பின்னரே தானம்
581.தம் தோழர்களில் ஒருவர் ‘என் ஆயுட்காலத்திற்குப் பிறகு நீ விடுதலையாவாய்’ என்று தம் அடிமையிடம் சொல்லிவிட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அத்தோழருக்கு அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை எண்ணூறு திர்ஹங்களுக்கு விற்று, அந்தத் தொகையை அத்தோழருக்குக் கொடுத்தனுப்பினார்கள். புஹாரி :7186 … Continue reading