Tag Archives: குழப்பம்
குழப்ப காலத்தில் விழிப்புணர்வுடன் இருத்தல்.
1211. மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) நன்மையை … Continue reading
கஃப் பின் அஷ்ரஃப் என்ற யூத வெறியனைக் கொன்றது.
1179. à®à®±à¯à®¤à¯à®¤à¯à®¤à®°à¯ (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯, ‘à®à® ப௠à®à®ªà¯à®©à¯ à® à®·à¯à®°à®à®ªà¯à®à¯ à®à¯à®²à¯à®µà®¤à®±à¯à®à¯ (தயாரயிரà¯à®ªà¯à®ªà®µà®°à¯) யாரà¯? à®à®©à¯à®©à®¿à®²à¯, ஠வன௠஠லà¯à®²à®¾à®¹à¯à®µà¯à®à¯à®à¯à®®à¯, ஠லà¯à®²à®¾à®¹à¯à®µà®¿à®©à¯ தà¯à®¤à®°à¯à®à¯à®à¯à®®à¯ தà¯à®²à¯à®²à¯ à®à¯à®à¯à®¤à¯à®¤à¯à®µà®¿à®à¯à®à®¾à®©à¯” à®à®©à¯à®±à¯ à®à¯à®±à®¿à®©à®¾à®°à¯à®à®³à¯. à®à®à®©à¯ à®®à¯à®¹à®®à¯à®®à®¤à¯ à®à®ªà¯à®©à¯ மஸà¯à®²à®®à®¾ (ரலி) à®à®´à¯à®¨à¯à®¤à¯, ‘நான௠஠வனà¯à®à¯ à®à¯à®²à¯à®² வà¯à®£à¯à®à¯à®®à¯à®©à¯à®±à¯ தாà®à¯à®à®³à¯ விரà¯à®®à¯à®ªà¯à®à®¿à®±à¯à®°à¯à®à®³à®¾? à®à®±à¯à®¤à¯à®¤à¯à®¤à®°à¯ ஠வரà¯à®à®³à¯!” à®à®©à¯à®±à¯ à®à¯à®à¯à®, நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯, ‘à®à®®à¯” à®à®©à¯à®±à¯ … Continue reading
8. தொழுகை
பாகம் 1, அத்தியாயம் 8, எண் 349 நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, … Continue reading
2.ஈமான் எனும் இறைநம்பிக்கை
பாகம் 1, அத்தியாயம் 2, எண் 8 ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) … Continue reading
சன்மார்க்கம்!
மனிதர்கள் எவற்றைச் செய்ய வேண்டுமென்று நபியவர்கள் பணித்திருக்கிறார்களோ அவற்றைப் புரிவதால் சன்மார்க்கத்தை அடைய முடிகிறது நபியவர்கள் செய்ய வேண்டாமென்று எவற்றைத் தடுத்தார்களோ அவற்றைத் தவிர்ந்து நடக்க வேண்டும். அவர்கள் கூறிய சொற்களுக்கொப்ப செயல்பட்டு அச்சொற்களை நம்வாழ்வில் மெய்பித்துக் காட்ட வேண்டும். அப்படியானால் நிச்சயமாக நாம் சன்மார்க்கத்தை அடையலாம். அல்லாஹ்வின்பால் சென்றடைய இதைக் காட்டிலும் நேர்மையான ஒருவழியே … Continue reading