உலக மக்கள் அனைவருக்குமான வேதநூல் எது?

கேள்வி எண்: 70. “இது (குர்ஆன்) உலக மக்கள் அனைவருக்கும் நல்லுரையேயன்றி வேறில்லை” என அல்லாஹ் நமக்கு அறிவுறுத்தும் வசனம் எது?

பதில்: இதன் அத்தியாயம்: 68, வசனம்: 52.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.