பெண்களுக்கான பயணச் சட்டம்!

கேள்வி எண்: 49. ‘(தங்களுடன்) வருவதற்குரிய அனுமதிக்கப்பட்ட ஆண் துணையின்றி எந்தப் பெண்ணும் 3 நாட்கள் தொலைவுள்ள இடங்களுக்குப் பயணம் செய்யக்கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். புகாரி மற்றும் முஸ்லிமில் இடம்பெறும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் பெயர் என்ன?
 
பதில்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் பெயர் இப்னு உமர் (ரலி)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.