பெருமை என்பது எது?

கேள்வி எண்: 48. ‘எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அப்போது ஒரு மனிதர் என்னுடைய உடைகளும் என் காலணிகளும் அழகாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புவது பெருமையா? என்று கேட்டார். அதற்கு இறைதூதர் (ஸல்) அவர்கள் இறைவன் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும், மக்களை இழிவாகக் கருதுவதுமாகும்’ என விளக்கினார்கள். முஸ்லிம் மற்றும் திர்மிதியில் இடம்பெறும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் யார்?

பதில்: அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.