கேள்வி எண்: 30. “முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபிமார்களுக்கெல்லாம் இறுதி நபியாக இருக்கிறார்கள்” என்று இறைவன் கூறும் வசனம் எது?
பதில்: “முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால், அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார், மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் பற்றியும் நன்கறிந்தவன்” (அல்குர்ஆன்: 33:40)
இறுதி நபி!
This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.