நன்மையை நாடி பிரயாணம் செய்ய வேண்டிய இடங்கள் யாவை?

கேள்வி எண்: 99. எந்த மூன்று இடங்களைத் தவிர நன்மையை நாடி பிரயாணம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பதில்: 1) மஸ்ஜிதுல் ஹராம், 2) மஸ்ஜிதுல் அக்ஸா, 3) மஸ்ஜிதுன் நபவி.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி (பாகம்-2: ஹதீஸ் எண 281)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.