Author Archives: Jafar
இறை சோதனையில் நல்லுணர்ச்சி பெறுவதில்லையே!
‘ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா (பாவமன்னிப்பு) செய்து மீள்வதுமில்லை (அதுபற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. (அல் குர்ஆன் 9:126)
சத்தியத்துடன் வந்த உண்மை தூதர்!
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) தூதர்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். 4:164. (இவர்களைப் போன்றே … Continue reading
திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கமில்லாமல் கடன் கேட்பது
மனித உரிமைகளுக்கு அல்லாஹ்விடம் அதிக முக்கியத்துவம் உண்டு. ஒரு மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறினால் தவ்பா செய்வதம் மூலம் பரிகாரம் பெறலாம். ஆனால் மனித உரிமைகளில் தவறிழைத்தால் அந்த (மறுமை) நாள் வருவதற்கு முன் அவற்றை நிறைவேற்றாத வரை தப்பிக்க முடியாது. அந்நாளில் விவகாரம் திர்ஹமையோ, தீனாரையோ கொண்டு தீர்க்கப்பட மாட்டாது. … Continue reading
நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கிய வஹீயின் துவக்கம் பற்றி…
99- நபி(ஸலà¯)஠வரà¯à®à®³à¯à®à¯à®à¯à®¤à¯ தà¯à®µà®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®±à¯à®à¯à®à¯à®¯à¯à®¤à®¿ தà¯à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ தà¯à®©à¯à®±à¯à®®à¯ நலà¯à®² à®à®©à®µà¯à®à®³à®¿à®²à¯à®¯à¯ வநà¯à®¤à®¤à¯. ஠பà¯à®ªà¯à®¤à¯ ஠வரà¯à®à®³à¯ à®à®¨à¯à®¤à®à¯ à®à®©à®µà¯ à®à®£à¯à®à®¾à®²à¯à®®à¯ ஠த௠஠திà®à®¾à®²à¯à®ªà¯ பà¯à®´à¯à®¤à®¿à®©à¯ விà®à®¿à®¯à®²à¯à®ªà¯ பà¯à®²à®¤à¯ தà¯à®³à®¿à®µà®¾à® à®à®°à¯à®à¯à®à¯à®®à¯. பினà¯à®©à®°à¯ தனிமà¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ ஠வரà¯à®à®³à®¿à®©à¯ விரà¯à®ªà¯à®ªà®®à®¾à®¯à®¿à®±à¯à®±à¯. ஹிரா à®à¯à®à¯à®¯à®¿à®²à¯ ஠வரà¯à®à®³à¯ தனிதà¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®©à®°à¯, தமத௠à®à¯à®à¯à®®à¯à®ªà®¤à¯à®¤à®¾à®°à®¿à®à®®à¯ திரà¯à®®à¯à®ªà®¿ வரà¯à®µà®¤à®±à¯à®à¯ à®®à¯à®©à¯ பல à®à®°à®µà¯à®à®³à¯ (à® à®à¯à®à¯ தà®à¯à®à®¿ à®à®°à¯à®¨à¯à®¤à¯) … Continue reading
நபி (ஸல்) அவர்கள் உலகிற்கு வந்த நோக்கம் பற்றி..
‘அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! ஆனால் நீங்கள் புறக்கணித்தால், அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால், நீங்கள் நேர்வழி … Continue reading
துன்பமான வேதனைக்கு உரியவர்கள்
இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும்; எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும்; பாவமன்னிப்பு இல்லை. இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன்: 4:18)
“தாலிக்க முஸ்த்தகர்ருல் லஹா”
98- அல்லாஹ்வின்தூதர் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி( ஸல்) அவர்கள், அபூதர்ரே! இது (சூரியன்) எங்கு செல்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னேன்.அதற்கு அவர்கள்,இது இறைவனுக்கு(அவனது அரியாசனத்திற்குக் கீழே) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்ய அனுமதி … Continue reading
தூக்கம் சிறு மரணமே!
கேள்வி எண்: 4. பிரிட்டீஷ் விஞ்ஞானி டாக்டர் அப்துல்லா அலிசன்-ஐ பிரமிக்கச் செய்து அவர் சத்திய மார்க்கத்தைத் தேர்வு செய்ய காரணமான ‘ஒரு ஆணோ, பெண்ணோ உறங்கும்போது ஏதோ ஒன்று மனித உடலிலிருந்து வெளிச் செல்கிறது என்றும், எப்பொழுது திரும்புகிறதோ அது வந்தவுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது என்றும், ஆனால் மரணத்தின் நிலையிலோ அந்த ஏதோ ஒன்று … Continue reading
இந்நேரம் கொள்ளும் விசுவாசம் பயனளிக்காது என்பது பற்றி..
97- அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாதவரை உலக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும் போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கைக் கொள்வார்கள். அது எந்த மனிதருக்கும் அவரது (அப்போதைய புதிய) நம்பிக்கை பயனளிக்காத நேரமாகும் என்று கூறிவிட்டு, உம்முடைய இறைவனின் சான்றுகள் … Continue reading
இவ்வுலக வாழ்க்கையின் அற்ப சுகங்கள்
நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம். அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்). தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா … Continue reading