Tag Archives: வீரர்
கடற்பயண அறப்போர்.
1246. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம் (ரலி), உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் … Continue reading
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அறப்போர், அல்லுஃலுவு வல்மர்ஜான், கடல், கனவு, சைப்ரஸ், வீரர்
Comments Off on கடற்பயண அறப்போர்.
அறப்போருக்குச் செல்பவரின் குடும்பத்தைப் பராமரித்தல்.
1239. அறப்போரில் செல்பவருக்கு உதவியவர் புனிதப்போரில் பங்கு கொண்டவர் போன்றவராவார். அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவரின் வீட்டாரின் நலத்தைப் பாதுகாக்கிறவரும் புனிதப் போரில் பங்கு கொண்டவராவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. புஹாரி : 2843 ஸைத் இப்னு காலித் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அறப்போர், அல்லுஃலுவு வல்மர்ஜான், உதவி, புனிதம், வீரர்
Comments Off on அறப்போருக்குச் செல்பவரின் குடும்பத்தைப் பராமரித்தல்.