Tag Archives: பங்காளி
36.ஷுஃஆ (இருவருக்கு சொந்தமான சொத்து விற்பது)
பாகம் 2, அத்தியாயம் 36, எண் 2257 ஜாபிர்(ரலி) அறிவித்தார். “பங்காளிக்கே விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது! எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டால் பங்காளிக்குத்தான் விற்கவேண்டும் என்ற நிலையில்லை!’ என்று இறைத்தூதர்(ஸல்) விதித்தார்கள்
Posted in புகாரி
Tagged அன்பளிப்பு, உரிமை, எல்லைகள், சொத்து, பங்காளி, விடுதலை, வீட்டு வாசல், வெள்ளி, ஷுஃஆ
Comments Off on 36.ஷுஃஆ (இருவருக்கு சொந்தமான சொத்து விற்பது)