Tag Archives: தர்மம்
அத்தியாயம்-3 ஜகாத்.
ஜகாத் என்பது இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகும். இது பல தனித்தன்மைகளைத் தன்னகத்தே கொண்ட ஓர் அரிய அமைப்பாகும். திருக்குர்ஆனில் வரும் ‘ஜகாத்’ என்ற சொல்லின் முழுப்பொருளையும் வெளிப்படுத்தும் ஒரே தமிழ்ச்சொல் இல்லை. இதுபோலவே இதன் முழுப்பொருளையும் உணர்த்தும் ஒரே சொல் வேறு மொழிகளிலும் இல்லை. தர்மம், கொடை, இனாம், அன்பளிப்பு, வரி என்ற … Continue reading
அத்தியாயம்-3 பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றும் முறை.
1. வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குச் செல்வது போலவே தன்னிடம் இருப்பதில் சிறந்த ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். இறைவனின் இல்லமாம் பள்ளிவாசலிலோ அல்லது தொழுகைக்காக கூடியுள்ள இடத்திலோ தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன், இறைவனைப் புகழ்ந்து கூறும் ‘தக்பீர்’ஐ சொல்ல வேண்டும். 2. பெருநாள் தொழுகையை சூரிய உதயத்திற்கும் நண்பகலுக்கும் இடையிலுள்ள நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு … Continue reading
ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-1-5)
5 – சொந்த மகனுக்கு ஜகாத் கொடுக்கலாமா? மஅன் பின் யஜீத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (இவருடைய தந்தையும் பாட்டனாரும் நபித்தோழர்களாவர்) என் தந்தை யஜீத் (ரலி) அவர்கள் சில தங்க நாணயங்களைத் தர்மம் செய்வதாக எடுத்துச் சென்று பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதரிடம் (யாராவது தேவையுடையோருக்கு வழங்குமாறு) கொடுத்து வைத்தார். நான் சென்று அவற்றை வாங்கிக் … Continue reading
77. ஆடை அணிகலன்கள்
பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5783 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 77, எண் 5784 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் … Continue reading
69. (குடும்பச்) செலவுகள்
பாகம் 6, அத்தியாயம் 69, எண் 5351 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும் என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். அறிவிப்பாளர்களில் ஒருவர் (அப்துல்லாஹ் இப்னு யஸீத், அல்லது ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்)) கூறுகிறார்: நான் அபூ … Continue reading
இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்.
இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது (விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது … Continue reading
நபித் தோழர்களைத் திட்டாதீர்கள்.
1649. என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3673 அபூ … Continue reading
ஜைனப் (ரலி) அவர்களின் சிறப்பு.
1595. நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்களுள் கை நீளமானவரே!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்தபோது ஸவ்தா (ரலி)வின் கைகளே … Continue reading
நபி (ஸல்) அவர்களின் தாராள குணம்.
1490. ‘நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி (ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து … Continue reading
போரின்றி கிடைக்கும் வெற்றிப் பொருட்கள்.
1146. பன௠நளà¯à®°à¯ à®à¯à®²à®¤à¯à®¤à®¾à®°à®¿à®©à¯ à®à¯à®²à¯à®µà®à¯à®à®³à¯ ஠லà¯à®²à®¾à®¹à¯ தன௠தà¯à®¤à®°à¯à®à¯à®à¯ ஠ளிதà¯à®¤à®µà¯à®¯à®¾à®à¯à®®à¯. ஠தà¯à®ªà¯ பà¯à®±à¯à®µà®¤à®±à¯à®à®¾à® à®®à¯à®¸à¯à®²à®¿à®®à¯à®à®³à¯ (தà®à¯à®à®³à¯) à®à¯à®¤à®¿à®°à¯à®à®³à¯à®¯à¯, à®à®à¯à®à®à®à¯à®à®³à¯à®¯à¯ à®à¯à®²à¯à®¤à¯à®¤à®¿à®ªà¯ பà¯à®°à®¿à®à¯à®à®¿à®°à¯à®à¯à®à®µà®¿à®²à¯à®²à¯. à®à®©à®µà¯, ஠வ௠஠லà¯à®²à®¾à®¹à¯à®µà®¿à®©à¯ தà¯à®¤à®°à¯à®à¯à®à¯ à®®à®à¯à®à¯à®®à¯ à®à®°à®¿à®¯à®µà¯à®¯à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à®©. ஠வறà¯à®±à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ ஠வரà¯à®à®³à¯ தà®à¯à®à®³à®¿à®©à¯ à®à®£à¯à®à¯à®à¯ à®à¯à®²à®µà¯à®à¯à®à®¾à®à®¤à¯ தம௠வà¯à®à¯à®à®¾à®°à¯à®à¯à®à¯à®à¯ à®à¯à®à¯à®¤à¯à®¤à¯ வநà¯à®¤à®¾à®°à¯à®à®³à¯. பிறà®à¯, à®®à¯à®¤à®®à®¾à®©à®µà®±à¯à®±à¯ à®à®±à¯à®µà®´à®¿à®¯à®¿à®²à¯ (பà¯à®°à®¿à®à¯à®µà®¤à®±à¯à®à®¾à®©) à®à®¯à®¤à¯à®¤à®ªà¯ பà¯à®°à¯à®³à¯à®à®³à¯ வாà®à¯à®, … Continue reading