Tag Archives: சிறுவர்கள்
ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) சிறப்புகள்.
1568. நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. ‘பனூ கைனுகா’ கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் விட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். ‘இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா?’ என்று கேட்டார்கள். ஃபாத்திமா (ரலி) தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். ‘அவர் தம் … Continue reading
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், சிறுவர்கள், நேசித்தல், ஹஸன் (ரலி), ஹுசைன் (ரலி)
Comments Off on ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) சிறப்புகள்.
சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்.
1401. (ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். மேலும், ‘நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்” என்று கூறினார்கள். புஹாரி : 6247 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், ஒழுக்கங்கள், சிறுவர்கள், நற்பண்புகள், ஸலாம்
Comments Off on சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்.