Tag Archives: குஃப்பார்கள்
ரஸூல்மார்களின் பணிகள் யாவை?
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் போதனைகளை மக்களுக்குச் சேர்த்து வைக்கின்ற ஓர் இடையாளராக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் ஹிதாயத் எனும் நேர்வழியை அடியார்களின் உள்ளத்தில் சேர்த்து வைக்கும் பொறுப்புரிமை அல்லாஹ்வுடையது. அது நபியவர்களுக்கு உரியது அல்ல. அதற்கு சக்தி உடையவன் அல்லாஹ் ஒருவனே. திருத்தூதர்களால் இவ்வாறான வேலைகளைச் செய்ய முடியாது.
Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்
Tagged இடையாளர், குஃப்பார்கள், குற்றங்கள், தவறு, தூதர்கள், நயவஞ்சகர்கள், பயன், மன்னித்தல், வஸீலா, விருப்பம், ஹிதாயத்
Comments Off on ரஸூல்மார்களின் பணிகள் யாவை?