Tag Archives: இறுதி இறை வேதம்
பிரபஞ்சத்தின் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் தன்மைகள்!
அல்லாஹ் நித்திய ஜீவன் (என்றென்றும் வாழ்பவன்) (2:255) அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (28:88) எவருடைய பார்வையும் அவனை அடையாது; அவனோ யாவற்றையும் பார்க்கின்றான்! அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை. (42:11) அவன் எவ்வகையிலும் பிறப்பெடுப்பதில்லை. வேறு பொருளுடன் கலந்து விடுவதில்லை; இணைவதில்லை. (5:17)
Posted in இறுதி இறை வேதம்
Tagged அன்பு, அமைதி, ஆட்சியதிகாரம், ஆற்றல், இறுதி இறை வேதம், உணவு, கருணை, கிருபை, தகுதி, நன்மை, நித்திய ஜீவன், நீதி, நேர்மை, படைப்பாளன், பார்வை, புகலிடம், மகிமை, மன்னிப்பு, மரணம், வாழ்வு
Comments Off on பிரபஞ்சத்தின் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் தன்மைகள்!