Tag Archives: இரத்தபாசம்
குறிப்பு (1)
ஒருவன் அடுத்தவனை நோக்கி நபியவர்களின் பொருட்டால் கேட்கிறேன் (அவர்களைக் கொண்டு) அல்லது அவர்களை முன்னிறுத்திக் கேட்கிறேன் என்று கூறினால் இக்கூற்றிலுள்ள ‘நபியைக் கொண்டு கேட்கிறேன்’ என்பதின் கருத்தில் நபியை ஈமான் கொண்டு விசுவாசித்து அவ்விசுவாசத்தைப் பொருட்டாக வைத்துக் கேட்பதை கருதப்பட்டால் இக்கூற்று தவறாகாது என்று சில அறிஞர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள். எனவே இத்தகைய பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படும்.
Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்
Tagged அரை, இரத்தபந்தம், இரத்தபாசம், ஈமான், உறவாடுதல், உறவினர்கள், உறவுகள், சத்தியம், தவறுகள், தொடர்பு, நெருக்கம், நேசம், நேசிப்பு, பாசம், பெற்றோர்கள், பொருத்தம், மரணம், வஸீலா, வாக்குறுதிகள், விசுவாசம், வியாக்கியானம்
Comments Off on குறிப்பு (1)