Tag Archives: வெள்ளி

36.ஷுஃஆ (இருவருக்கு சொந்தமான சொத்து விற்பது)

பாகம் 2, அத்தியாயம் 36, எண் 2257 ஜாபிர்(ரலி) அறிவித்தார். “பங்காளிக்கே விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது! எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டால் பங்காளிக்குத்தான் விற்கவேண்டும் என்ற நிலையில்லை!’ என்று இறைத்தூதர்(ஸல்) விதித்தார்கள்

Posted in புகாரி | Tagged , , , , , , , , | Comments Off on 36.ஷுஃஆ (இருவருக்கு சொந்தமான சொத்து விற்பது)

35.ஸலம் (விலைபேசி முன்னரே விலையை கொடுத்து விடுதல்)

பாகம் 2, அத்தியாயம் 35, எண் 2239 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் ஒரு வருடம், இரண்டு ஆண்டுகளில் (பொருளைப்) பெற்றுக் கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘ஒருவர், (குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக) பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்தால் குறிப்பிட்ட எடைக்காகவும் … Continue reading →

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 35.ஸலம் (விலைபேசி முன்னரே விலையை கொடுத்து விடுதல்)