கேள்வி எண்: 75. அபூஹுரைரா (ரலி), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி),
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) ஆகிய நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கையைக் கூறுக.
பதில்:
|
|
அபூஹுரைரா (ரலி) | 5374 |
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) |
2660 |
ஆயிஷா (ரலி) | 2220 |
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) |
1630 |
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) |
1560 |