உங்கள் உருவங்களை தன் விருப்பப்படி அமைத்த இறைவன் யார்?

கேள்வி எண்: 71. “அ(ல்லாஹ்)வனே (உங்கள் அன்னையரின்) கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கின்றான்” என்ற வசனம் எங்குள்ளது?

பதில்: அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன்:3:6)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.