நரகத்திற்கு எத்தனை வாசல்கள் அவற்றின் பெயர்கள் என்ன?

கேள்வி எண்: 68. நரகத்திற்கு எத்தனை வாசல்கள் இருப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்? அவைகளின் பெயர்களைக் கூறுக.

பதில்: “அதற்கு (நரகத்திற்கு) ஏழு வாசல்கள் உண்டு. அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்டு (தனித்தனி) பிரிவினருக்கு உரியதாகும்” (அல்குர்ஆன்: 15:44)

நரகத்தின் ஏழு வாசால்களாவன:- 1. ஜஹன்னம் 2. ஹுதமா 3. லழா 4. ஸஈர்  5. ஸகர் 6. ஹாவியா 7. ஜஹீம்.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.