ஹவாரிய்யூன்கள் எனப்படுபவர்கள் யார்?

கேள்வி எண்: 54. ஹவாரிய்யூன்கள் எனப்படுபவர்கள் யார்? அவர்கள் இறைவனிடம் செய்த பிரார்த்தனை என்ன?
 

பதில்: ஈஸா நபி (அலை) அவர்களின் சீடர்கள் ஹவாரிய்யூன்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ஹவாரிய்யூன்கள் இறைவனிடம் செய்த பிரார்த்தனை:- “எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம். (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன்கள் பிரார்த்தித்தனர்.) (அல்குர்ஆன்: 3:53)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.