கேள்வி எண்: 52. “நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள்” என்ற திருமறை வசனம் எது? இவ்வசனத்தின் மூலம் நாம் பெறும் படிப்பினைகள் யாவை?
பதில்: இதன் அத்தியாயம்: 16. வசனம்: 74.
படிப்பினைகள்:- இந்த தளத்தில் இடம்பெற்றிருக்கும் ‘இறை நேசர்களிடம் உதவி தேடுதல்’ என்ற கட்டுரையைப் பார்க்கவும்.