கேள்வி எண்: 47. ‘மறுமை நாளில் மூமினின் தராசில் ‘எவற்றை விட’ வேறெதுவும் கனமானதாக இருக்காது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பதில்: ‘மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணங்களைத் தவிர வேறெதுவும் கனமானதாக இருக்காது. அசிங்கமான கெட்டவார்த்தை பேசுபவனை அல்லாஹ் வெறுக்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்’ ஆதாரம்: திர்மிதி, அஹ்மத்.