முஸ்லிம்கள் தங்களிடையே கலந்தாலோசித்து எதையும் செய்வர் என்ற இறைவசனம் யாது?

கேள்வி எண்: 44. முஸ்லிம்கள் தங்களுடைய சகல காரியங்களையும் தங்களுக்குள் கலந்தாலோசித்தே செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் இறைவசனம் எது?

பதில்: “இன்னும் தங்கள் இறைவனின் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலை நிறுத்துவார்கள்-அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர். மேலும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்” (அல்குர்ஆன்: 42:38) மற்றும் பார்க்க: (3:159)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.