மனிதனின் எந்த செயல் அவனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது?

கேள்வி எண்: 40. நெருப்பு விறகை அழித்து விடுவதைப்போல் எந்த செயல் நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பதில்: ‘நெருப்பு விறகை அழித்து விடுவதைப்போல் பொறாமை நன்மையை அழித்து விடுகிறது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத்

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.

0 Responses to மனிதனின் எந்த செயல் அவனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது?

  1. Rasool Mohideen A.S says:

    I PRAY TO ALLAH FOR YOUR WORK WILL GROWTH
    MASHA ALLAH