கேள்வி எண்: 101. அழிக்கப்படட ஊர்களை பிரயாணம் செய்து பார்க்கலாம் என்று கருத்துடைய குர்ஆன் கூறும் வசனங்கள் சிலவற்றைக் கூறுக.
பதில்: 1) அல் ஃபாத்திர் (35:44), 2) அல் முஃமின் (40:21), 3) அல் முஃமின் (40:82), 4) முஹம்மது ஸல் (47:10), 5) ஆல இம்ரான் (3:137), 6) அல் அன் ஆம் (6:11) 7) அந் நஹ்ல் (16:36) 8) அர்ரூம் (30:42), 9) 22:46, 10) 12:109, 11) 29:20, 12) 25:40
சிறு விளக்கம்: மேற்கணட வசனங்களிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால், நமக்கு முன்னால் சென்ற சமுதாயத்தினர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள், முடிவில் அவர்களின் நிலை என்னவாயிற்று என்பதை, அந்த சமுதாயத்தினர் வாழ்ந்த ஊர்களை சுற்றித்திரிந்து பார்த்து உணர்ந்து படிப்பினை பெறவேணடும்.