கேள்வி எண்: 90. ‘அல்குர்ஆனை ஞானத்துடன் (பொருளுணர்ந்து) ஓதுபவர் மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட, கண்ணியமிக்க தூதர்களாகிய மலக்குகளுடன் இருப்பார். குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இருமடங்கு கூலி உண்டு’ புகாரி மற்றும் முஸ்லிமில் இடம்பெறும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் பெயர் என்ன?
பதில்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் பெயர்: ஆயிஷா (ரலி)