‘அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள்’ என சிறப்பித்துக் கூறப்பட்ட நபித்தோழர் யார்?

கேள்வி எண்: 86. ‘அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள்’ என நபி (ஸல்) அவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட நபித்தோழர் யார்?

பதில்: ‘அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் – காலித் பின் வலீத் (ரலி), ஆதாரம்: புகாரி, அறிவிப்பாளர்: அனஸ் (ரலி).

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.

1 Response to ‘அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள்’ என சிறப்பித்துக் கூறப்பட்ட நபித்தோழர் யார்?

  1. s.abdulrahuman says:

    i need to nabi sallallagu alaigisallam advice

Comments are closed.