நல்லோர்கள் மற்றும் தீயோர்களின் பதிவேடு குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

கேள்வி எண்: 82. நல்லோர்கள் மற்றும் தீயோர்களின் பதிவேடு குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

பதில்: “ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது. ‘ஸிஜ்ஜீன்’ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்” (அல்குர்ஆன்: 83:7-9)

“நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் இல்லியீனில் இருக்கிறது. ‘இல்லிய்யூன்’ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? (அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும். (அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியமிக்க வான)வர்கள் அதைப் பார்ப்பார்கள்” (அல்குர்ஆன்: 83:18-21)

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.