பிற கலாச்சாரங்களைப் பின்பற்றும் முஸ்லிம்கள் யாரைச் சார்ந்தவர்கள்?

கேள்வி எண்: 79. ‘பிற கலாச்சாரங்களைப் பின்பற்றும் எவரும் அவர்களைச் சார்ந்தவர்களே’ என்ற நபிமொழியை அறிவித்தவரின் பெயர் என்ன?  

பதில்: இந்த நபிமொழியை அறிவித்தவரின் பெயர் இப்னு உமர் (ரலி).

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.