Tag Archives: வையகம்
மேன்மைக்குரிய சிருஷ்டிகள் அல்லாஹ்வுடைய பங்காளிகளல்ல.
மேன்மைக்குரிய மாபெரும் சிருஷ்டிகளில் நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு மட்டும் சத்தியம் செய்யலாம் என்றும், பிரார்த்திக்கலாம் என்றும் அனுமதிக்கின்றோமே தவிர எல்லா மக்களையும், அல்லது எல்லா படைப்புகளையும் கொண்டு அவர்களின் பொருட்டால் பிரார்த்திப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லையே – இது சிருஷ்டிகளில் ஸாலிஹீன்களையும், நபிமார்களையும் கொண்டு பிரார்த்திப்பதை அனுமதித்தவர்களின் வாதமாகும்.
Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்
Tagged அதாபு, அதிகாரம், அமல்கள், அருகதை, அருள், அழைப்பு, ஆணையிடுதல், ஆன்றோர், இணைவைத்தல், உதவியாளர்கள், எச்சரிக்கை, கண்டிப்பு, சத்தியம், சமீபம், சமீபித்தல், சமூகங்கள், ஞானம், தவக்குல், பக்தி, பயம், வழிபாடு, வஸீலா, வாதம், விதிகள், வையகம், ஸாலிஹீன்கள்
Comments Off on மேன்மைக்குரிய சிருஷ்டிகள் அல்லாஹ்வுடைய பங்காளிகளல்ல.
நாத்திகர்களிடத்தில் ஸியாரத்தின் தாத்பரியம்.
தத்துவ ஞானிகளிலுள்ள சில தஹ்ரிய்யாக்கள் (நாத்திகர்கள்) ஸியாரத்தின் போது புதுமாதிரியான ஒரு ஷிர்க்கையும் மக்களுக்கு விளக்கி காட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய சித்தாந்தம் வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்தான் என்பதெல்லாம் உவமிப்புகள்தாம் உன்மையல்ல என்பதாகும்.
Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்
Tagged ஆதரவு, ஆத்மா, ஆயத்துல் குர்ஸி, இயற்கை, ஒழுக்கக்கேடு, கப்ரு, கிரகங்கள், சப்தம், சம்பவம், சாமிகள், சித்தாந்தம், சிலைகள், சுடர், தத்துவம், தீயசெய்கைகள், தேட்டம், நாத்திகம், பர்வதம், பாதுகாவல், பிசாசுகள், மாயாஜாலம், மௌட்டீகம், வரலாறு, வஸீலா, விடியற்காலை, விதண்டாவாதம், வேண்டுகோள், வையகம்
Comments Off on நாத்திகர்களிடத்தில் ஸியாரத்தின் தாத்பரியம்.