Tag Archives: யோசனை
நாவினைப் பேணுதல்.
1881. ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6477 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், கிழக்கு, திசைகள், தூரம், நரகம், பேச்சு, யோசனை
Comments Off on நாவினைப் பேணுதல்.