Tag Archives: மூமின்
ஒரு மூமின் இருமுறை கொட்டுப்பட மாட்டான்.
1887. இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6133 அபூ ஹுரைரா(ரலி) .
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், இறைநம்பிக்கை, முஸ்லிம், மூமின்
Comments Off on ஒரு மூமின் இருமுறை கொட்டுப்பட மாட்டான்.