Tag Archives: மாலிக்
அரசனுக்கு அரசன் என்று எவரையும் அழைக்காதே.
1385. மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகவும் அருவருப்பான பெயர், (உலகில்) ஒருவர் தமக்கு ‘மன்னாதி மன்னன்’ (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக் கொண்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6205 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், மன்னன், மன்னர், மலிக், மாலிக்
Comments Off on அரசனுக்கு அரசன் என்று எவரையும் அழைக்காதே.