Tag Archives: பருத்தி
பருத்தியாலான சால்வை அணிவதின் சிறப்பு.
1346. நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘எந்த ஆடை நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வை” என்று பதிலளித்தார்கள். புஹாரி : 5812 அனஸ் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், ஆடை, சால்வை, பருத்தி, விருப்பம்
Comments Off on பருத்தியாலான சால்வை அணிவதின் சிறப்பு.