Tag Archives: நற்கிரியைகள்
சிருஷ்டிகளிடம் கேட்பதால் விளையும் தீமைகள்
எதையும் சிருஷ்டிகளிடம் கேட்பதற்கு மூமின் முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறிப்பாக நபிமார்கள் யாரிடமும் கேட்க கூடாது. அவர்களிலும் குறிப்பாக பெருமானார் (ஸல்) அவர்கள் யாரிடமும் எதையும் கேட்கக் கூடாது. நபிமார்கள் மதிப்பாலும், கண்ணியத்தாலும் பொதுவாக மேலானவர்கள். எதையும் அல்லாஹ்விடம் கேட்பார்கள். அவர்களின் எல்லாத் தேவைகளுக்கும் அல்லாஹ் போதுமானவன்.
Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்
Tagged கண்ணியம், கருத்து, குறைபாடுகள், கெடுதல்கள், சந்தேகம், சமூகம், தகப்பன், தாத்பரியம், தீங்கு, தேவைகள், நற்கிரியைகள், படைப்பினங்கள், பலாபலன்கள், பிரதிபலன், பெற்றோர், மதிப்பு, வஸீலா, வித்தியாசம், ஹதியா
Comments Off on சிருஷ்டிகளிடம் கேட்பதால் விளையும் தீமைகள்